Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть காசி அல்வா | Kasi Halwa Recipe In Tamil | Sweet Recipes l Indian Sweets | Dessert Recipes l

  • HomeCooking Tamil
  • 2023-01-26
  • 30997
காசி அல்வா | Kasi Halwa Recipe In Tamil | Sweet Recipes l Indian Sweets | Dessert Recipes l
home cooking tamilhema subramaniancookcookinghomecookinghomecookingshowwhite pumpkin halwahalwakashi halwaash gourd halwakashi halwa recipehalwa recipekasi halwakasi halwa in tamilpumpkin halwahow to make ash gourd halwahalwa recipessweet recipessweetssweethow to make kashi halwahow to make kasi halwahalwa recipes in tamilyumdessertsash gourd halwa recipehalvasweet recipes in tamilcuisinerecipes in tamilrecipe in tamilfood
  • ok logo

Скачать காசி அல்வா | Kasi Halwa Recipe In Tamil | Sweet Recipes l Indian Sweets | Dessert Recipes l бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно காசி அல்வா | Kasi Halwa Recipe In Tamil | Sweet Recipes l Indian Sweets | Dessert Recipes l или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку காசி அல்வா | Kasi Halwa Recipe In Tamil | Sweet Recipes l Indian Sweets | Dessert Recipes l бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео காசி அல்வா | Kasi Halwa Recipe In Tamil | Sweet Recipes l Indian Sweets | Dessert Recipes l

காசி அல்வா | Kasi Halwa Recipe In Tamil | Sweet Recipes l Indian Sweets | Dessert Recipes l Homemade Festive | ‪@HomeCookingTamil‬ |

#halwarecipe #kashihalwa #sweetrecipes #indiansweetsrecipes #dessert #halwa #dessertrecipesintamil #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Kasi Halwa:    • Kashi Halwa l sweet recipes l indian sweet...  

Our Other Recipes
பாம்பே அல்வா:    • பாம்பே அல்வா | Bombay Halwa Recipe In Tami...  
வாழைப்பழ அல்வா:    • வாழைப்பழ அல்வா | Banana Halwa In Tamil | I...  

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookin...

காசி அல்வா
தேவையான பொருட்கள்

பூசணிக்காய் - 3 1/2 கப் துருவியது
சர்க்கரை - 1 கப் (Buy: https://amzn.to/38wnYus)
(Buy: https://amzn.to/2RWX48h)
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2U5Xxrn )
முந்திரி பருப்பு (Buy: https://amzn.to/36IbEpv)
காய்ந்த திராட்சை (Buy: https://amzn.to/36WfLhN)
நெய் - 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
மஞ்சள் புட் கலர் (Buy: https://amzn.to/2T6Mduj)

செய்முறை:
1. ஒரு பானில் நெய் சேர்த்து, முந்திரி பருப்பு, காய்ந்த திராட்சை இரண்டையும் வறுத்து வைத்து கொள்ளவும்.
2. அடுத்து ஒரு பூசணிக்காயை நறுக்கி, விதைகளை நீக்கி துருவவும். பின்பு ஒரு வடிகட்டி வைத்து அதில் உள்ள நீரை வடிகட்டவும்.
3. ஒரு அகலமான பானில் துருவிய பூசணிக்காயை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். பின்பு அதை 15 நிமிடம் வேகவிடவும்.
4. காய் நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும். அடுத்து ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும்.
5. சர்க்கரை நன்கு கரைந்ததும் நெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
6. பிறகு மஞ்சள் புட் கலர் சேர்த்து கலந்து விடவும்.
7. அடுத்து வறுத்த முந்திரி பருப்பு, காய்ந்த திராட்சை மற்றும் நெய் சேர்த்து கலந்து விடவும்.
8. அருமையான காசி அல்வா தயார்.

Hello Viewers

Kashi Halwa is a delicious sweet recipe. It is made with ash gourd. You can make this halwa in a very easy manner. Since ash gourd is full of water, the only effort you need to put is to squeeze off the excess water from it after it is grated. Rest of the procedure is as simple as any other easy halwa recipe. So next time you plan on making a nice, delicious sweet for any occasion or just like that, give this one a try because this Kashi Halwa's magical taste cannot be missed at all. Enjoy this sweet with your family and friends.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -   / homecookingt.  .
YOUTUBE:    / homecookingtamil  
INSTAGRAM -   / homecooking.  .

A Ventuno Production : https://www.ventunotech.com/

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]