#GymnemaSylvestre#siddha#sirukurinjan
சித்த மருத்துவம்
இயற்கையில் கிடைக்ககூடிய எண்ணற்ற புல், பூண்டு, மரம், செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து முதலிய மூலிகைப் பொருட்களைக் கொண்டும், நவரத்தினம், நவலோகங்கள், இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம் முதலிய தாதுப்பொருட்களைக் கொண்டும், சங்கு, பலகறை, நண்டு முதலிய சீவப்பொருட்களைக் கொண்டும், திரிகடுகு, திரிசாதி, திரிபலை, பஸ்பம், செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள், குளித்தைலங்கள், கஷாயங்கள் முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு, நல்ல தண்ணீர், கடல் நீர், ஊற்று நீர், கிணற்று நீர், முதலிய பல நீர் வகைகளைக் கொண்டும், பால், தேன், சீனி, நெய் முதலியனக் கொண்டும், தெங்கு, புங்கு, புண்ணை, வேம்பு, எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட ஒரு மருத்துவ முறையாகும்.
இந்த வீடியோ பதிவில்
மூலிகை மருத்துவம்
பற்றியும்,
சித்த மருத்துவம்
பற்றியும்
நிறைய விஷயங்களை
உங்களுக்காக பதிவிட்டுளோம்.
பார்த்து பயன்பெறவும்.
👍 இயற்கையான வாழ்வே இனிய வாழ்வு 👍
Siddha medicine
With innumerable herbs, herbs such as grass, plant, vine, root, bark, leaf, flower, pinch, berry, fruit, seed, etc., available in nature, Navratnam, Novels, Rhizome, Sulfur, Camphor, Tar, Ayam, Coral etc. With, conical, board, crab, etc.Milk, honey, sugar, ghee, with good water, seawater, spring water, well water, etc., for a variety of ailments such as trichome, trisathi, triphalai, paspam, centurion, tablet, bandages, powders, baths, tinctures etc. Etc., is a medicinal system made from vegetable oils such as coconut, pomegranate, sorghum, neem, sesame etc.
In this video post
herbal therapy
About,
Siddha medicine
About
A lot of things
We have registered for you.
See and benefit.
Информация по комментариям в разработке