ஹம்பி சுற்றுலா-1: சிதைந்த நகரின் ஊடே ஒரு பயணம் | Hampi Tour | TRAVELS NEXT

Описание к видео ஹம்பி சுற்றுலா-1: சிதைந்த நகரின் ஊடே ஒரு பயணம் | Hampi Tour | TRAVELS NEXT

ஹம்பி சுற்றுலா 1 சிதைந்த நகரின் ஊடே ஒரு பயணம்

விஜயநகர பேரரசின் தலைநகராக விளங்கிய ஹம்பி ஒரு அருமையான வரலாற்று சுற்றுலா தளம். இந்த அழிந்த நகரின் கற்கோவில்களுக்கிடையே நமது பாரம்பரியமும், கலைகளும், ஆன்மிகமும் ஒளிந்து கிடக்கிறது. ஒரு பெரு நகரின் அழிவு எப்படியிருக்கும் என்று நம் கண் முன்னே காட்டும் காலக்கண்ணாடியாக ஹம்பி திகழ்கிறது. அந்த சுற்றுலாத்தலத்தின் சிறப்புகளையும் எப்படி சென்று சேருவது என்ற விவரங்களையும் இந்த சிறு தொடர் காணொளிகள் சொல்ல்கின்றன.

-----------------------------------------------------------------

Please Subscribe : https://goo.gl/PWixWj

Facebook :
  / travels-next-188384645139780  

-------------------------------------------------------------------

Комментарии

Информация по комментариям в разработке