அடிக்கடி மைண்ட் (mind) அப்செட் (upset) ஆயிட்டே இருக்கு, சரியான தூக்கம் இல்லை, மூட் ஸ்விங்ஸ் (mood swings) இதெல்லாம் இருக்கு அப்படின்னா, நம்ம சந்திர நமஸ்கார் (Chandra Namaskar) ஓர் (or) மூன் சல்யூடேஷன் (Moon Salutation) பிராக்டிஸ் (practice) பண்ணாலே நல்ல ஒரு டிஃபரென்ஸ் (difference) தெரிய ஆரம்பிக்கும்.
இப்ப எப்படி சூரிய நமஸ்கார் இட் கிவ்ஸ் அஸ் பிசிகல் ஸ்டெபிலிட்டி (physical stability) இல்லையா? போன்ஸ் (bones) ஓட ரிலேட் ஆகி இருக்கு விட்டமின் D (Vitamin D). அதே மாதிரிதான் சந்திர நமஸ்கார், இட் கிவ்ஸ் அஸ் மெண்டல் ஸ்டெபிலிட்டி (mental stability). மைண்ட்ல ஏற்படுற தேவையில்லாத படபடப்பு, பயம், அன்சைட்டி (anxiety) இது எல்லாமே குறைய ஆரம்பிக்கும்.
இட் காம்ஸ் அவர் நெர்வஸ் சிஸ்டம் (It calms our nervous system). நம்மளுடைய நரம்பு மண்டலம் அமைதியா இருந்தாலே நம்ம கரெக்டான விஷயத்தை யோசிப்போம், பேசுவோம், செய்வோம். அதாவது இட் கிவ்ஸ் அஸ் அன் அலைன்மென்ட் இன் அவர் தாட்ஸ், வேர்ட்ஸ் அண்ட் ஆக்ஷன்ஸ் (It gives us an alignment in our thoughts, words and actions). ஒரு கிளாரிட்டி கிடைக்கும், இன்டியூஷன் (intuition) டெவலப் ஆக ஆரம்பிக்கும். அதனால நமக்கு நல்ல ஒரு ஞானம், விஸ்டம்மை (wisdom) நோக்கி நம்ம பயணம் போக ஆரம்பிக்கும்.
இப்போ சரியான... படிக்கிற பசங்களுக்கு சரியான கான்சென்ட்ரேஷன் (concentration) இல்லை அப்படின்னாலும் இதை பிராக்டிஸ் பண்ணாலே, ஒரு 2 ஹவர்ஸ்ல (hours) செய்ய வேண்டிய வேலையை ஈஸியா நம்ம ஹாஃப் அன் ஹவர்ல (half an hour) முடிச்சிருவோம்.
லேடீஸ்க்கு... இப்போ சில பேருக்கு மெனோபோஸ் டைம்ல, பீரியட்ஸ் டைம்ல எல்லாம் ஸ்ட்ரெஸ் (stress) ஏற்படும். இட் பேலன்சஸ் அவர் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்ஸ் (It balances our stress hormones). அதனால நமக்கு அந்த டைம்ல ஸ்ட்ரெஸ் அண்ட் டென்ஷன் (stress and tension) இது எல்லாம் குறைய ஆரம்பிக்கும்.
இட் பேலன்சஸ் அவர் எமோஷன்ஸ் (It balances our emotions). அதாவது சில பேர் ரொம்ப உணர்ச்சி வசப்படுறவங்களா இருப்பாங்க, கண்ட்ரோல் பண்ண முடியாது. சோ, அதுவுமே இது நல்லா குறைய ஆரம்பிக்கும்.
சந்திர நமஸ்கார் என்னைக்கு எல்லாம் பண்ணலாம் அப்படின்னா, மண்டே (Monday), அமாவாசை அண்ட் பௌர்ணமி (Full Moon Day and New Moon Day), திங்கட்கிழமை. சோ, இந்த டேஸ்ல (days) எல்லாம் பிராக்டிஸ் பண்ணும்போது நமக்கு...
If you often feel upset in the mind, don't get proper sleep, or experience mood swings, practicing Chandra Namaskar (Moon Salutation) will show a good difference.
Just as Surya Namaskar (Sun Salutation) gives us physical stability—it's related to our bones and Vitamin D—Chandra Namaskar gives us mental stability. It helps reduce unnecessary anxiety, fear, and nervousness that occurs in the mind.
It calms our nervous system. When our nervous system is peaceful, we think, speak, and act correctly. That is, it gives us an alignment in our thoughts, words, and actions—we get clarity. Intuition starts to develop. Because of this, we begin our journey towards a good state of wisdom.
If students lack proper concentration, even practicing this will allow them to complete two hours' worth of work easily in half an hour.
For ladies... some people experience stress during menopause time or periods time. It balances our stress hormones. Because of this, stress and tension during that time will start to decrease.
It balances our emotions. Some people are very emotional and can't control themselves. This also helps in reducing that.
When can we do Chandra Namaskar? On Monday, Amavasya (New Moon Day) and Pournami (Full Moon Day). So, when we practice on these days...
Информация по комментариям в разработке