Variable Powersupply

Описание к видео Variable Powersupply

LM317 IC சர்க்யூட்டில் இணைக்கப்படும் முறையை இந்த வீடியோவில் அறியலாம்.
LM317 ஒரு பிரசித்திபெற்ற ஓல்டேஜ் ரெகுலேட்டர் IC. 1.2V முதல் 37V நிலையான ஓல்டேஜ் தரக்கூடியது.
1.5A கரண்ட் தர வல்லது.எனவே இந்த IC பவர் சப்ளை, ஓல்டேஜ் ரெகுலேட்டர், பேட்டரி சார்ஜர் போன்ற
சாதானங்களில் பயன்பாட்டில் உள்ளது.

The LM317 is a popular adjustable voltage regulator integrated circuit (IC)
that provides a stable output voltage, adjustable from 1.2V to 37V. It is
designed to supply currents up to 1.5A, making it suitable for a wide range
of applications, including power supplies, voltage regulators, and battery chargers.
முக்கிய அம்சங்கள் :
1.2V to 37V வரை ஓல்டேஜ் ரெகுலேட் செய்யும்.
அதிக ஹீட்டயும் ஷார்ட் சர்க்யூட் ஏற்படுவதையும் தவிர்க்கவல்லது.
பயன்பாடுகள் :-
பவர் சப்ளை
பேட்டரி சார்ஜர்
ஆம்பளிபயர், ரேடியோ சாதனங்கள்
ஓல்டேஜ் ரெகுலேட்டர்
மருத்துவ சாதனங்கள்

Applications
1. Power supplies
2. Voltage regulators
3. Battery chargers
4. Audio equipment
5. Medical devices

Комментарии

Информация по комментариям в разработке