Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть உங்கள் மனைவிக்கு உடலுறவில் ஆர்வம் இல்லையா? | Dr. ஷாஸ் க்ளினிக்

  • உறவியல் - Dr. Shah Dupesh
  • 2022-09-07
  • 8203
உங்கள் மனைவிக்கு உடலுறவில் ஆர்வம் இல்லையா?  | Dr. ஷாஸ் க்ளினிக்
உங்கள் மனைவிக்கு உடலுறவில் ஆர்வம் இல்லையாஆண் மலட்டுத்தன்மைஉடலுறவுபெண் உறுப்புமன அழுத்தம்இரத்த போக்குமலட்டுத்தன்மை மருத்துவர்சர்க்கரை நோய்விறைப்புத்தன்மை
  • ok logo

Скачать உங்கள் மனைவிக்கு உடலுறவில் ஆர்வம் இல்லையா? | Dr. ஷாஸ் க்ளினிக் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно உங்கள் மனைவிக்கு உடலுறவில் ஆர்வம் இல்லையா? | Dr. ஷாஸ் க்ளினிக் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку உங்கள் மனைவிக்கு உடலுறவில் ஆர்வம் இல்லையா? | Dr. ஷாஸ் க்ளினிக் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео உங்கள் மனைவிக்கு உடலுறவில் ஆர்வம் இல்லையா? | Dr. ஷாஸ் க்ளினிக்

உங்கள் மனைவிக்கு உடலுறவில் ஆர்வம் இல்லையா? | Dr. ஷாஸ் க்ளினிக்

தொடர்புகொள்ள:
முகவரி:
Dr.ஷாஸ் கிளினிக்,
ஆண் மலட்டுத்தன்மை மற்றும் பாலியல் சிறப்பு மருத்துவர்,
எண்.21,ஸ்ரீ கல்கி அபார்ட்மெண்ட்ஸ்,
தரை தளம், பசுல்லா சாலை, T-நகர் ,சென்னை,
தமிழ் நாடு - 600017.
மொபைல்: +91-9790783856
வலைத்தளம்: https://andrologycorner.com
Facebook URL -   / shahsclinic  
Direction: https://goo.gl/maps/xUZws6iEJbTH1GLY6

Get in touch with us below:-
Dr Shahs Clinic for Male Infertility & Sexual Health
No 21, Sree Kalki Apartments, Ground Floor, Bazullah Road, T-Nagar, Chennai - 600017

வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக்கோட யூடியூப் சேனல்க்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றேன் இந்த வீடியோல ஒரு முக்கியமான கேள்விக்கான பதிலை தான் பார்க்க போகின்றோம் என்னுடைய மனைவிக்கு படுக்கையில் மரக்கட்டை போல் இருக்கின்றார்கள் அவர்களுக்கு எந்த விதமான உணர்ச்சிகளும் ஏற்படவில்லை குடும்ப வாழ்க்கையில் அவர்கள் சுத்தமாக ஆர்வம் காட்டவில்லை அதற்கான தீர்வு மற்றும் காரணங்களை இந்த வீடியோல நாம பார்க்க போகின்றோம் உங்கள் ஒரு சிலருடைய மனைவிக்கு இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது அவர்கள் உடலுறவிற்கு அனுமதிக்க மாட்டார்கள் நீங்கள் நெருங்கி வரும்பொழுது காலை மூடி கொள்வார்கள் உங்களை உணர்ச்சிகரமாக தூண்டுவதற்கு எந்தவிதமான முயற்சிகளும் செய்ய மாட்டார்கள் நீங்கள் தான் அவர்களுக்கு எல்லா விதமான வேலைகளையும் செய்வது போல இருக்கும் இதன் காரணமாக உங்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனைகள் கூட ஏற்படும். அதற்கும் மேலாக அவர்கள் சென்று உங்கள் உறவினர்களிடம் உங்களுக்கு தான் உடல் ரீதியிலான பிரச்சனைகள் அதாவது விறைப்பு தன்மை போன்ற பிரச்சனைகள் இருக்கின்றது என அவர்கள் கூறுவார்கள் இது போன்ற பல பிரச்சனைகள் அவர்களால் ஏற்படக்கூடும் இது போன்ற பிரச்சனையாகில் உள்ளவர்களை நாம் biopsychosocial approach மூலமாக தான் நாம் சரிசெய்ய முடியும் உங்கள் மனைவிக்கு இதுபோன்ற பிரச்சனைகள் இருந்தால் நீங்கள் அதற்காக பயப்படவோ எந்தவிதமான பதட்டமோ அடைய கூடாது அதுதான் எனது முதல் ஆலோசனையாக இருக்கும் ஏனென்றால் இந்த பிரச்சனைகளி நாம் பெண்கள் பக்கத்தில் இருந்துதான் முதலில் அணுக வேண்டும் இது போன்ற பிரச்சனைகளுக்கு பெயர் Hypoactive Sexual Desire Disorder (HSDD) என்று கூறுவார்கள் இந்த பிரச்சனை முப்பது சதவிகிதம் பெண்களிடம் இருக்கின்றது இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதை நாம் இப்பொழுது பார்க்கலாம் இதை மூன்று வகையான காரணங்களாக பிரிக்கலாம் பல விஞானிகள் ஆய்வின்படி இது போன்ற பெண்களின் பிரச்சனைகளி என்னவாக பார்க்கிறார்கள் என்றால் cultural and approving ஒரு சில பெண்கள் வீட்டில் வளரும்போதிலிருந்தே அவராக வளர்க்கப்பட்டிருப்பார்கள் குறிப்பாக உடலுறவு என்பது தவறான வார்த்தையாகவும் அதை ஒரு அருவுறுப்பான வார்த்தையாகவும் கூறி வளர்த்திருப்பார்கள் இது போன்ற பெண்கள் திருமணமான பிறகு குழந்தை பெறுவதற்காக மட்டும் ஒரு முறை உடலுறவு மேற்கொண்டுவிட்டு பிறகு அதிலிருந்து முழுமையாக விடுபடுவது எவ்வாறு என்று பார்ப்பார்கள் இது முதலாவது காரணம். sexual drive இதுதான் இரண்டாவது காரணம் sexual drive என்றால் சில பெண்களுக்கு பெண் உறுப்பில் ஏற்படும் சில பிரச்சனைகள் அந்த பெண்கள் சர்க்கரை வியாதிகளால் பாதிக்க பட்டிருக்கலாம் அல்லது அவர்களுக்கு தைராய்டு பிரச்சனைகள் இருக்கலாம் அல்லது அவர்கள் மாத்திரைகள் ஏதாவது சாப்பிட்டுக்கொண்டிருக்கலாம் இது போன்ற பெண்கள் தங்களின் உடலுறவில் ஆர்வம் காட்டுவது என்பது சற்று குறைவாக தான் இருக்கும் மேலும் முக்கியமான அறுவைசிகிச்சை செய்த பெண்கள் கேன்சர் சம்பந்தமான அறுவை சிகிச்சை செய்தவர்கள் மற்றும் மூளை சம்பந்தமான அறுவை சிகிச்சை செய்தவர்கள் இது போன்ற அறுவை சிகிச்சை செய்த பெண்கள் தங்களின் உடலுறவில் ஆர்வம் காட்டுவது என்பது சற்று குறைவாக தான் உள்ளது. மூன்றாவது மிக முக்கியமாக நாம் பார்க்க போகும் காரணங்கள் anxiety disorder, stress, depression இது போன்ற பிரச்சனைகள் இருக்கும் பெண்கள் கண்டிப்பாக உடலுறவில் ஈடுபடுவது என்பது கண்டிப்பாக நடைபெறாது ஏனென்றால் anxiety disorder, ஆல் பாதிக்க பட்டவர்கள் தங்களைப்பற்றி மட்டும்தான் யோசிப்பார்கள் கண்டிப்பாக அடுத்தவர்களை பற்றி யோசிப்பதற்கான எந்தவொரு வாய்ப்புகளும் இல்லை ஏனென்றால் அந்த பெண்ணுக்கு மாப்பிளை வீட்டில் அவர் அம்மாவுடன் ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலும் அல்லது அவர்களது உறவினர்களுடன் ஏற்படும் பிரச்சனைகள் இது போன்ற காரணங்களால் தான் ஏற்படும் மன அழுத்தம் இதனால் அவர்களால் உடலுறவு என்பது சரியாக ஈடுபடாத நிலைமை ஏற்படுகிறது interpersonal relationship இது தாங்க மிகவும் முக்கியமான ஒன்று ஏனென்றால் நீங்கள் உங்கள் துணைவியை எந்த அளவிற்கு புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பது இதிலிருந்துதான் தெரியவரும் உங்களுக்கு அவர்களை கட்டாய திருமணம் செய்து வைத்திரிருந்தால் அவர்கள் எப்படி உங்களுடன் படுக்கையை பகிர்ந்துகொள்வார்கள் மரக்கட்டை போன்றுதான் இருப்பார்கள் முதலில் கண்டிப்பாக நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது அவர்களுக்கு உங்களை பிடித்திருக்கிறதா என்பதை நீங்கள் முதலில் அறிய வேண்டும் ஏனென்றால் அவர்கள் உங்களை பிடிக்கவில்லை ன்றால் அவர்கள் உங்களை உடலுறவில் இணைத்துக்கொள்ள மாற்றகள் நீங்கள் பக்கத்தில் வரும்பொழுது தள்ளிவிடுவார்கள் உங்களை தூண்டுவதற்காக எந்தவொரு வேலையையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். மேலும் ஒரு சில பெண்கள் நமது கணவர் தானே என்று உடலுறவில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை செய்வார்கள் ஆனால் அவர்களுக்கு அவர்களின் பெண் உறுப்பில் இருக்கும் சில பிரச்சனைகளால் அவர்களால் சரியாக உடலுறவில் ஈடுபாடு என்பது செய்ய முடியாது இது போன்று இருக்கும் பெண்களை நல்ல மருத்துவரிடம் காட்டுவதன் மூலமாக நாம் சரிசெய்வதற்கான அணைத்து வாய்ப்புகளும் இருக்கின்றது என்பெயர் டாக்டர் ஷாஸ் ஆண்மைக்குறைவு மற்றும் ஆண் மலட்டுத்தன்மை மருத்துவர் நன்றி

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • பெண்கள் வந்து Husband கிட்ட இதுல தான் Pleasure கிடைக்குதுன்னு சொல்லுறதுக்கே கூச்சபடுறாங்க..!
    பெண்கள் வந்து Husband கிட்ட இதுல தான் Pleasure கிடைக்குதுன்னு சொல்லுறதுக்கே கூச்சபடுறாங்க..!
    2 года назад
  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]