உம்மை துதிக்க துதிக்க | UMMAI THUDHIKKA THUDHIKKA | SIBI |TAMIL NEW CHRISTIAN SONG 2024 | 8608644135

Описание к видео உம்மை துதிக்க துதிக்க | UMMAI THUDHIKKA THUDHIKKA | SIBI |TAMIL NEW CHRISTIAN SONG 2024 | 8608644135

"New Christian Music Alert!

Get ready to lift your spirits and worship with our latest release! Our new Christian song, [Song Title], is now live!

Join us as we sing praises to our Lord and Savior, Jesus Christ. This uplifting track is sure to inspire faith, hope, and love.

Watch now and share with your friends and family!



Lyrics, tune & sung by : Tablist EBI
Music : DAVID Vyasarpadi
programmed & arranged by : TAMIZH,DEVA&SAM.
Camera : Drummer John
Editing : DOLAKPRAVEEN & JOHN
Special thanks to : PRAVEEN, YABESH, KAVI, OBETH&VISHWA.


Lyrics
உம்மை துதிக்க துதிக்க துதிக்க என் உள்ளம் மகிழ்ந்திடுதே உம்மை பாட பாட பாட என் மனமே நிறைந்திடுதே /2


வேறென்ன வேண்டும் உன் பாதம் போதும் நீரே நிரந்தரமே/2

உம்மை துதிக்க துதிக்க துதிக்க என் உள்ளம் மகிழ்ந்திடுதே உம்மை பாட பாட பாட என் மனமே நிறைந்திடுதே /1

Music🎹🥁

(1) தாவீத போல துதிக்கணும் தானியல போல ஜெபிக்கணும் கரடு முரடான வாழ்க்கை வந்தாலும் யோபுவை போல இருக்கணும் /2

நீர் எந்தன் வாசமே நீர் எந்தன் நேசமே/2

உம்மை துதிக்க துதிக்க துதிக்க என் உள்ளம் மகிழ்ந்திடுதே உம்மை பாட பாட பாட என் மனமே நிறைந்திடுதே /1

Music🎹🥁

(2) உம் அருகினில் எப்போதும் இருக்கணும் உம் அனுக்கிரகம் எப்போதும் கிடைக்கணும் கிருப மேல கிருப வந்தாலே அதுவே போதுமே/2

நீர் எந்தன் கண்மலையே நீரே கேடகமே/2

உம்மை துதிக்க துதிக்க துதிக்க என் உள்ளம் மகிழ்ந்திடுதே உம்மை பாட பாட பாட என் மனமே நிறைந்திடுதே /2

வேறென்ன வேண்டும் உன் பாதம் போதும் நீரே நிரந்தரமே/2

உம்மை துதிக்க துதிக்க துதிக்க என் உள்ளம் மகிழ்ந்திடுதே உம்மை பாட பாட பாட என் மனமே நிறைந்திடுதே /1...(END)🙏🏻




#NewChristianMusic #ChristianMusic #WorshipMusic #GospelMusic #ChristianSongs #PraiseAndWorship #NewMusicRelease #ChristianArtists #FaithBasedMusic #InspirationMusic #ChristianWorshipSongs #JesusMusic #GodIsGood #FaithHopeLove #Blessed #WorshipMoments #PraiseTheLord #GospelVibes #ChristianLiving #FaithfulMusic #WorshipSongs #ChristianInspiration#tamilchristiansongs #tabla #dholak #dolakpraveen

Комментарии

Информация по комментариям в разработке