Mandhira Kannilae Music Video | Vijay Devarakonda | Chinmayi | Kabilan Vairamuthu | TrendMusic

Описание к видео Mandhira Kannilae Music Video | Vijay Devarakonda | Chinmayi | Kabilan Vairamuthu | TrendMusic

Presenting Vijay Devarakonda's first ever Music Video Mandhira Kannilae. Mandhira Kannilae Tamil Music Video ft. Arjun Reddy fame Vijay Devarakonda and Pretty Girl Fame Malobika MJ on TrendMusic. Mandhira Kannilae song Music composed by Saurabh - Durgesh, Lyrics written by Kabilan Vairamuthu, Sung by Chinmayi. Directed by Bhanusree Teja. For more latest Tamil Album songs, Stay tuned to Trend Music:- http://goo.gl/Wr9HmA #VijayDevarakonda #MalobikaMJ #KabilanVairamuthu #Chinmayi

Listen to Mandhira Kannilae on:-

Saavn: https://bit.ly/2DpbE2U
Gaana: https://bit.ly/2qQAa5y
iTunes: https://apple.co/2FskW0B
Wynk: https://bit.ly/2DsAKxZ
Hungama: https://bit.ly/2DFkxGz

மந்திரக் கண்ணிலே
காதல் மின்னுதே
புன்னகை ஓவியம் நீயே

பின்னலைக் காட்சிகள்
முன்னே தோன்றுதே
நீர்த்திடா வண்ணங்கள் நீயே

காலை நேர தூறல் பொழிவும் நீயே
சாலையோர கள்ள வளைவும் நீயே
உள்ளம் போகும் செல்லப் பயணம் நீதானே

தாவுகின்ற புள்ளிமானின் மேலே
பாயுகின்ற வெய்யில் கீற்று போலே
நெஞ்சின் மீது நெஞ்சின் மீது வந்தாயே

வாலிபம் நனைத்தவன் நீயே
நாழிகை எல்லாம் நீதானே
கவிதையில் சொன்னால் காதல் புரியுமோ?

பொன் நிற மாலை சரியா?
மெல்லொளி இரவு சரிதானா?
காதலைச் சொல்லும் காலம் ஏதுவோ?

என் பெயரை மெல்ல மறந்தேன்
உன் பெயரால் என்னை அழைத்தேன்
உன் தோளில் சாயும்போது
என் கனவை உன்னில் வரைந்தேன்

நடைப்பாதை பூக்களைப் போல
பொதுவெளியில் ஆசை வளர்த்தேன்
இளமார்பு வழிந்திடாமல்
உன் வாசம் என்னில் நிறைத்தேன்

வானம் - குளியலறை புகுந்திட
மேகம் - உன்னைத் தெளிக்க
வாழ்வே வானவில் ஆகிறதே

தாவுகின்ற புள்ளிமானின் மேலே
பாயுகின்ற வெய்யில் கீற்று போலே
நெஞ்சின் மீது நெஞ்சின் மீது வந்தாயே

பாதி மனதில் உன்னைப் பிரியும் வேளை
இதழின் ஓரம் இதயம் துடிக்கும் தொல்லை
வார்த்தை இன்றி மூர்ச்சையாகி போவேனே

சந்தியக் கரையிலே
காதல் நுரைக்குதே
கண்களில் காண்பது மெய்யா?

கொஞ்சும் காட்சியாய்
கடலே சாட்சியாய்
காதலைச் சொன்னதும் நீயா?

வாலிபம் நனைத்தவன் நீயே
நாழிகை எல்லாம் நீதானே
நாடகம் ஆடி தீர்த்தாய் நாயனே

பெர்ணமி நிலவுகள் வேண்டாம்
ஆயிரம் பிறவிகள் வேண்டாமே
காதலின் முதலாம் ஸ்பரிசம் போதுமே


Mandhira Kannilae Song Credits:-

Directed By Bhanusree Teja
D.O.P.: Suryaa
Editor: Samrat Gaddi
Creative Director: Abhas Shrivastava
Co-Director: Anuj Shrivastava
Creative Head: Tarun Sharma
Assistant Directors: Machiah Naidu, Rajashekar Soma
Music Director: Saurabh-Durgesh
Singer: Chinmayi
Lyricist: Kabilan Vairamuthu
Associate Cameraman: L Sai Kiran
Focus Puller: Chandra Shekar
Executive Producer: Mahesh Adhunuri
Production Design | Stylist: Bhanusree Teja
Colourist: Pankaj Halder
DI: Annapurna Studios
Produced By BS Originals
Co producer: M Vijaya Laxmi & Venugopal
Special Thanks: Phani Kumar, Venkayamma kalva, Venkateswarlu kalva, Abhay Shrivastava, Malti Shrivastava, Narayani, Anuradha
© 2018 TrendMusic


For more updates:

Subscribe to us on:
   / trendmusicsouth  
Like Us on:   / trendmusicsouth  
Follow Us on:   / trendmusicsouth  
Follow Us on:   / trendmusicsouth  

Комментарии

Информация по комментариям в разработке