Vanniyar Uravugal வன்னியர் உறவுகள்
வன்னிய உறவுகளே
முக்குலத்தோர் சமூகம் வாழ்வும் வரலாறும் அரசியலும்-2026
Life, History and Politics of the Mukkulathor Community-2026
வன்னியர் உறவுகள் youtube சேனல் சார்பாக அனைவரையும் வரவேற்கிறோம்.
வன்னியர் சமூகம் அனைவருக்கும் நீதி, சம உரிமை, சன்மானத்துடன் அரவணைக்கும் youtube சேனல், பெயர் வன்னியர் உறவுகள் என்று இருப்பதால் தமிழர்கள் அனைவரும் உறவுகள் என்று பொருள்..
தமிழ்நாடு எத்தனை திட்டங்கள் தீட்டி பொருள் உற்பத்தி செய்தாலும், ஜாதி, மத,மொழி, வேற்றுமை, மக்களை பிளவுபடுத்துகிறது.
பதுக்கள், கடத்தல், ஊழல், கனிம கொள்ளை, இயற்கை அழிப்பு,மது, போதைப்பொருள், வேலை செய்யாத அரசு பணியாளர்கள், சட்டம் தன்னைச்சையாக குறிப்பிட்ட வர்க்கங்களுக்கு மட்டும் சேவை செய்வது,போன்ற காரணங்களால்,தன் மக்களை கூறு போட்டு வேறுபடுத்துகிறார்கள்.
பொறுத்தது போதும், இழந்தது போதும், இருப்பதை காப்போம், இனி வருவதை தடுப்போம், முழுமையான பொருளியல் முன்னேற்றம் வந்தால் தான் வேறுபாடுகள் மறையும். புரையோடிப் போய்விட்ட புண்ணுக்கு அறுவை சிகிச்சை தேவை.
பகுத்துப்பார்க்கும் பாங்கும் சமூகத்துக்கு வர வேண்டும்.
வாழ்ந்தால் புகழுடன் வாழ விரும்புக, அவ்வாறு வாழ விரும்பாவிட்டால் வாழ்வதைவிட மடிவது நன்மை தரும்.
நம்முடைய எண்ணமும், சொல்லும்,செயலும், பிறருக்கு நன்மை தர வேண்டும்.
சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, புதிய சிந்தனையையும் தைரியத்தையும் கொடுப்பது தான் வன்னியர் உறவுகள். தமிழ்நாட்டிற்கு ஒரு நல்ல தலைவனை தேர்ந்தெடுக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை!
நல்லவர்கள் யார் என்ற இனம் காணுவதில் தொடர்ந்து நாம் தோல்வியை சந்தித்து வருகிறோம்.
நாட்டு நலனிலும் மக்கள் நலனிலும் கொஞ்சம் கூட அக்கறையில்லாதவர்களாகவும் சுயநலமிக்கவர்களாகவும் பார்த்து வெகுசினம் கொண்ட மக்களாக இருக்கிறோம்.
தலைவன் என்பவன் தானாக உருவாகவில்லை நாம் தான் உருவாக்குகிறோம். நம் முயற்சி ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நம் நாட்டில் கொண்டுவரும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு...
ஆசிரியர்
அரசியல் ஆலோசகர்
வன்னியர் உறவுகள்.
Vannia,Vanniar,Vanniyar,Agni Kula Kshatriya,Agni Kula Vanniar,Kshatriya Kula Vanniar,Vannia Gounder,Padayachi Gounder,Veera Vannia Kula Kshatriya,Agni Kula Kshatriya,Shambu Kula Kshatriya,Arsu Gounder,Agni Vamsha,Vannia Kula Kshatriya,AgniVanni,Kshatriya,Padayachi,Tigala,Thigala,Gowder,Kander,Kshatriya Reddiyar,Palli,Naicker.etc many More... / @vanniyaruravugal
Информация по комментариям в разработке