மனித உரிமை என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப்பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள் இதில் சாரும். இந்த உரிமைகள் "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக"[1]கருதப்படுகின்றன. இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது, உடல் உள வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள், மனிதர் சுதந்திரமாக, சுமூகமாக, நலமாக வாழ அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, நகர்வுச் சுதந்திரம், பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவை. மனிதனின் இன்றியமையாத தேவைகளான நீர், நிலம், காற்று. உறைவிடம், பிறப்பு மற்றும் வாழுதல் போன்றவைகளை அடிப்படையாகக்கொண்டும் அந்தந்த நாட்டின் மூலச்சட்டங்களையும் கருத்தில்கொண்டும் இந்த மனித உரிமைகள் வடிவமைக்கப்படுகின்றன.
Human rights are the fundamental rights and freedoms that every human being should have. These include the basic necessities of which a man is deemed unable to live by them. These rights are regarded as "some of the fundamental, irrevocable, and irrevocable rights that human beings have because they were born as human beings." These fundamental rights of every individual, irrespective of race, caste, color, creed, sex, nationality, age, and physical strength, are considered essential rights for a person to live independently, comfortably and well. Civil and political rights that are considered human rights include the right to life, liberty, freedom of expression, freedom of law, freedom of movement, cultural rights, the right to food and the right to education. Man's essential needs are water, land and air. These human rights are shaped by the basic laws of their respective countries, such as lodging, birth and livelihood.
Script and Host - Habibur Rahman.
Music - Mohamed Sathik.
Editing - Habibur Rahman.
Studio - Our home studio.
Produced by - Sol Production Ltd.
Our Shape of Life Tamil Channel's Insta link:
/ shape_of_life_tamil_official
Sathik's Insta link:
/ mdsathik_offil
Habeeb's Insta link: / habiburahmanofficial
#Humanrights #UNO #Tamil #India #sol
Информация по комментариям в разработке