Worship of the Tirupati Venkatachalapathy deity
திருப்பதி வெங்கடாஜலபதி குலதெய்வம் வழிபாடு
திருப்பதி வெங்கடாஜலபதிக்கென்று பிரத்யேகமாக ஒரு குலதெய்வம் என்று எதுவும் இல்லை.
பலர் தங்கள் குலதெய்வமாக திருப்பதி வெங்கடாஜலபதியை வழிபடுகின்றனர்.
திருப்பதி வெங்கடாஜலபதிக்கான குலதெய்வமாக ஸ்ரீ நரசிம்ம பெருமாளைக் குறிப்பிடுகிறார்கள்.
ஒருவருடைய குலதெய்வம் என்பது அந்தந்த குடும்பத்தின் வழக்கம் மற்றும் நம்பிக்கையைப் பொறுத்தது.
எங்களுக்கு திருமணமாகி 10 வருடம் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை, யாரைக் கேட்டாலும் குலதெய்வத்தை வணங்குங்கள் என்று சொல்கிறார்கள், ஆனால் எங்களுக்கு எப்படி வணங்குவது என்று தெரியவில்லை, எங்களுக்கு திருப்பதி பெருமாள் தான் குலதெய்வம் எப்படி வணங்குவது என்று தயவுசெய்து சொல்லுங்கள் pls
குழந்தை கிடைக்க முதலில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு சென்ற அமிர்தகலசம் ஒரு பிரசாதம். இது குறிப்பாக திருமலை திருப்பதி கோவிலில் வழங்கப்படுகிறது.
இந்த பிரசாதத்தை உட்கொள்வதால் குழந்தை பேறு கிடைக்கும்
அமிர்தகலசம் பிரசாதம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நைவேத்யமாகப் படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
சனிக்கிளமை ஆரம்பிப்பது நல்லது.
படுபட்சி இல்லாத நாளில் ஆரம்பிக்கலாம்.
வளர்பிறை நாளில் ஆரம்பிக்கலாம்.
குழந்தை பாக்கியத்திற்காக, சுக்கிர ஓரையில் வழிபடுவது சிறந்தது
குழந்தை பாக்கியத்திற்காக, பொதுவாக கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி வழிபாடு செய்வது நல்லது.
குழந்தை பாக்கியத்திற்காக வீட்டில் மல்லிகைப்பூ செடியை வளர்ப்பது நல்லது
மல்லிகைப்பூ, லட்சுமி தேவியுடன் தொடர்புடையது மற்றும் வீட்டில் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும்
நிலை வாசலில் துளசி செடியை வைப்பது
நிலை வாசலில் மஞ்சள் குங்குமம் வைப்பது குலதெய்வம் கருதப்படுகிறது.
நிலை வாசலில் விளக்கேற்றி பூஜை செய்வது
குலதெய்வத்தின் படத்தை நிலை வாசலில் வைப்பது நல்லது.
திருப்பதி வெங்கடாசலபதியை குலதெய்வமாக நிலை வாசலில் மாட்டக் கூடாது.
குலதெய்வத்தை வீட்டிற்குள், பூஜை அறையில் வைத்து வழிபடுவது சிறந்தது.
வீட்டு வாசலில் சங்கு சக்கர நாமம் வைக்கலாம்.
படுக்கை அறையில் மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தை படங்களை வைப்பது குழந்தை பாக்கியத்திற்கு உதவும்
கலசம் அரிசி, மஞ்சள், குங்குமம், துளசி, வெற்றிலை, பாக்கு,கிருஷ்ணர் சிலை, நாணயம் கலசத்தில் வைப்பார்கள்.
கலசத்தை ஒரு தேங்காய் கொண்டு மூடி, அதன் மேல் மாவிலை செருகவும்.
நெய் அபிஷேகம் செய்ய வேண்டும்.
ஒரு தாம்பாளத்திற்கு மேல் 6 வெற்றிலை, மாவிளக்கு, மாவிளக்கு, பாலாடை சங்கு போல் பிடிக்கவும். மஞ்சள் திரி ,நெய் ஊற்றி தீபம்.
அந்த வெற்றிலை கிழிந்து இருக்கக்கூடாது.
குழந்தை பாக்கியம் வேண்டி திருப்பதி வெங்கடாசலபதி மந்திரம் :
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கோவிந்தாய நமஹ".
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வெங்கடேஸ்வராய நமஹ" 54 முறை or 108 முறை
மல்லிகை, ரோஜா, துளசி இலை அர்ச்சனை
தொடர்ந்து 12, 24, 48 நாட்கள்
உங்கள் வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு ஒரு தம்ளர் தண்ணீர் கொடுத்து, மஞ்சள் கிழங்கும், ஜோடி வளையல்களும் கொடுத்து வழி அனுப்ப வேண்டும்.
வளையல் பச்சை, மஞ்சள், சிகப்பு
நைவேத்தியம் முளைகட்டிய பயிர், வெள்ளி கிண்ணத்தில் தேன் வைக்க வேண்டும்.
மாடுகளுக்கு பச்சரிசியும், வெல்லமும் கலந்து கொடுக்கலாம்.
இலந்தைப்பழம் , பால், பழம் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சாப்பிட வேண்டும்.
நிறைவு நாளன்று ஐந்து வகை சாதங்களை நாமே நம் கைகளில் தயார் செய்து குலதெய்வத்துக்கு படையலாக வைக்க வேண்டும்.
பூஜை செய்யும் நேரத்தில் கிருஷ்ணருக்கு வாயில் வெண்ணை தடவி விட்டு, அந்த கிருஷ்ணரை எடுத்து குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தங்களுடைய மடியில் வைத்துக் கொண்டு அவரை தாலாட்டுங்கள். உங்களுக்கு தெரிந்த கிருஷ்ணர் பாடலை பாடி மெல்லமாக அவரை உங்கள் மடிமீது வைத்து தாலாட்டி, பாராட்டி சீராட்டி அவரே உங்கள் மடியில் குழந்தையாக வந்து விட்டது போல மனநிறைவோடு இந்த வழிபாட்டை செய்யுங்கள்.
சந்தான கோபால கிருஷ்ணன், ராமர் பட்டாபிஷேகம்
இந்த பூஜை செய்யும் போது தாம்பத்தியம் வைத்து கொள்ளலாம்.
குழந்தை பிறந்தவுடன், பக்தர்கள் தங்கள் வேண்டுதலின்படி, எடைக்கு எடை நாணயம், வெள்ளி, மிட்டாய், கற்பூரம் போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.
Информация по комментариям в разработке