Jobs (2013) | Movie Story | Business Lessons| Avatar Live|திரைப்பாடம் #02

Описание к видео Jobs (2013) | Movie Story | Business Lessons| Avatar Live|திரைப்பாடம் #02

Jobs (2013) | Movie Story | Business Lessons from Jobs | Apple | METIS Suresh | திரைப்பாடம் - 02

#Jobs #Avatarlive #ThiraipaadamMetisSuresh #stevejobs

Metis Suresh's Linkedin - www.linkedin.com/in/metissuresh
Metis Website - https://www.metismfo.com/


In this episode of Thiraipaadam with Metis Suresh Ramanujam, We are going to see Business insights from the movie “Jobs”. The Jobs movie was released in 2013, This movie is about the world's largest and most famous company Apple and its founder Steve Jobs. Steve Jobs was a pioneer of the personal computer era. With Steve Wozniak, Jobs founded Apple Inc. in 1976 and transformed the company into a world leader in telecommunications. He surrounded himself with like-minded people to follow his lead. Apple’s products are used by millions of people in the world. Some of their products are iPod, iMac, iPhone, iPad, and iWatch.

Once Jobs was thrown away from his own company, joined again and made the company successful as never before. With his Ideas, and work ethic he has been an inspiration to many Entrepreneurs and Business people. In this video, you will see the story of the movie and Mr Suresh will explain to you the business points of the movie.

Share your comments and thoughts about the program with us. If you find it interesting don’t forget to share it with your friends and family.

You can watch this movie on various OTT platforms such as...
நீங்கள் இந்த திரைப்படத்தை பல்வேறு OTT தளங்களில் பார்க்கலாம்....
https://www.primevideo.com/detail/Job...

திரு மெடிஸ் சுரேஷ் ராமானுஜம் உடனான திரைப்பாடம் நிகழ்ச்சியின் இந்த எபிசோடில், நாம் 2013இல் வெளிவந்த “Jobs” படத்தில் உள்ள பிஸ்னஸ் ஐடியா மற்றும் கருத்துக்களை பார்க்கப் போகிறோம். இந்த படம் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான நிறுவனமான ஆப்பிள் மற்றும் அதன் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸைப் பற்றியது. தற்காலத்து நவீன கணினியின் முன்னோடியாக திகழ்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஜாப்ஸ் தனது நண்பர் ஸ்டீவ் வோஸ்னியாக்குடன் சேர்ந்து 1976 இல் Apple Inc. ஐ நிறுவினார். தனது கடின உழைப்பால் நிறுவனத்தை மென்மேலும் உயர்வுக்கு கொண்டுவந்தார். எப்பொழுதும் தன்னை சுற்றி, தன்னைப்போலவே கடினமாக உழைக்க கூடிய மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்களையே வைத்துக்கொண்டார். இது அவருடைய இலக்கை அடைய அவருக்கு உதவியாக இருந்தது.

ஒரு முறை தனது சொந்த நிறுவனமே தனது கையை விட்டு போனது. பின்னர் மறுபடியும் அதில் அவர் இணைந்து, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதை அதிக லாபம் தரும் நிறுவனமாக மாற்றினார். ஆப்பிள் தயாரிப்புகள் உலகில் கோடி கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. அவர்கள் தயாரிப்புகளில் சில iPod, iMac, iPhone, iPad மற்றும் iWatch.

இந்த திரைப்படத்தில் இருக்க கூடிய திரைப்பாடத்தை பற்றி அறிந்துகொள்ள முழு வீடியோவயும் பாருங்கள்.

இந்நிகழ்ச்சி பற்றிய உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள் மறக்காதீர்கள். இது உங்களுக்கு சுவாரஸ்யமாக இருந்தால், உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Timecode:
00:00 - Recap of the previous episode
00:19 - Introduction to Movie
03:02 - “Jobs” movie in Tamil
16:03 - 5 Key points
16:43 - Characteristics of Businessman
17:41 - Trigger events
18:40 - Business Lesson
21:50 - Maintaining Relationship
24:38 - Conclusion



Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updated with us.

Subscribe to us: http://bit.ly/SubscribetoAvatarLive

Click here to also watch :

History Time With Sriram :    • History time with Historian V Sriram  

Business Arattai :    • Business அரட்டை  

Inspirational Talks :    • Business, Political & Social Leaders ...  


Follow us on our Social Media:

Facebook -   / theavatarlive  
Twitter -   / theavatarlive  
Instagram - https://www.instagram.com/theavatarli...

Powered by Trend Loud Digital
Website - https://trendloud.com/
Instagram -   / trendloud  
Facebook -   / trendloud  
Twitter -   / trendloud  
Twitter -   / trendloud  

Комментарии

Информация по комментариям в разработке