விருதுநகர் மாவட்டம் || வைரவநாங்கூர் || பொன் வைரவன் சுவாமி கோவில் || உருவான கதை

Описание к видео விருதுநகர் மாவட்டம் || வைரவநாங்கூர் || பொன் வைரவன் சுவாமி கோவில் || உருவான கதை

இந்தக் கதை கிட்டத்தட்ட 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 17 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆதிக் கிழவன் கிழவி சடையன் என்ற ஆண்டி ஆசாரி அவரது மனைவி களஞ்சிய தாயாரும் வாழ்ந்த காலத்தில் நடந்ததா சொல்லப்படுகிறது.
சடையனுக்கு கிடைத்த வரத்தின் பெயரால் ராமேஸ்வரத்தில் இருந்து பிடி மண்ணாக தெய்வத்தை எடுத்து வந்து விருதுநகர் மாவட்டம் வைரவநாங்கூர் கிராமத்தில் பொன் வைரவனுக்கு சிலை அடித்து கோவில் கட்டிய பெரும் வரலாறு கொண்ட கதை இது.

#storytelling
#tamilstory
#tamilkovil
#kovilhistry
#viravan
#bairavar
#viruthunagar
#kariyappati
#snangoor
#idayapatti

Комментарии

Информация по комментариям в разработке