Blessing Message | December 2024 | Dr Paul Dhinakaran | Jesus Calls

Описание к видео Blessing Message | December 2024 | Dr Paul Dhinakaran | Jesus Calls

இயேசுவின் பிறப்பை கொண்டாடும் இந்த மாதத்தில், "பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்" (லூக்கா 1:35) என்று வசனம் கூறுகிறபடி, திறந்த மனதுடன் அவரைத் தேடுகிறவர்களுக்கு ஆவியால் அருளப்படுகிறதான, நம்புவதற்கு அரிய விடுதலையையும் புதுஜீவனையும் குறித்து நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.
கர்த்தர் தமது ஆவியை உங்கள்மேல் அனுப்புவார்; உங்களுக்குள்ளாகவும், தமது ஆவியின் மூலமும், ஆண்டவராகிய இயேசு உங்களுக்குள் உருவாகும்படி செய்வார். அவர் இருளாயிருக்கும் இடங்களில் ஒளிவீசப்பண்ணுவார்; உங்கள் காயங்களை ஆற்றுவார்; உங்கள் பாரங்களை அகற்றுவார்; உங்கள் பயங்கள் யாவையும் போக்கி நம்பிக்கையை தருவார்.

#jesuscalls #jesuscallstamil #monthlyblessings #blessing #blessingmessage #blessingsfromabove #drpauldhinakaran #prayingfortheworld #december2024 #blessed #motivation #christian #life #jesus #prayer
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

For 24*7 prayers, call our Telephone Prayer Tower at +91 8546999000
(or) send your prayer request at the link: https://lnk.bio/jesuscalls

Subscribe to our Jesus Calls YouTube Channel:
https://lnk.bio/jesuscalls

Support Jesus Calls:
https://lnk.bio/jesuscalls

Support Jesus Calls (facets):
https://bit.ly/JC-PARTNER

Follow Jesus Calls:
WEBSITE: http://www.jesuscalls.org
FACEBOOK: https://lnk.bio/jesuscalls
INSTAGRAM: https://lnk.bio/jesuscalls
TWITTER: https://lnk.bio/jesuscalls
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#DrPaulDhinakaran #JesusCalls #PrayingForTheWorld

Комментарии

Информация по комментариям в разработке