பார்த்தவுடன் சாப்பிட வேணுமா? உடனே இந்த முறையில் இறால் டெவில் செய்யுங்கள் | Devilled prawn / shrimp

Описание к видео பார்த்தவுடன் சாப்பிட வேணுமா? உடனே இந்த முறையில் இறால் டெவில் செய்யுங்கள் | Devilled prawn / shrimp

எந்த ஒரு உணவுடனும் சேர்த்து சாப்பிட ஒரு சுவையான சைட் டிஸ் தனியாக சாப்பிடவும் அவ்வளவு ருசியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்
1. இறால் / prawn - 750 g
2. ஸ்வீட் பெப்பர் / sweet peppers - 3
3. வெங்காயம் / onion - 250 g
4. இஞ்சி,உள்ளி / ginger, garlic - 2" 4 cloves
5. சூரிய காந்தி எண்ணெய் /sun flower oil - 100 ml
6. சோளம் மா / corn flour - 3 tbs
7. சோய் சாஸ் / soy sauce - 2 tbs
8. தக்காளி சாஸ் / tomato ketchup - 2 tbs
9. சிவப்பு மிளகாய் சாஸ் / red chili sauce - 2 tbs
10. செத்தல் மிளகாய் /chilli flakes - 2 tbs
11. உப்புத்தூள் / table salt - 2 tsp
12. எலுமிச்சை சாறு / lemon juice - 11/2 tbs
13. தனி மிளகாய்த்தூள் /chilli powder - 1 tsp
14. மிளகு தூள் / pepper powder - 1 tsp

Комментарии

Информация по комментариям в разработке