பெத்தலேகேம் ஊரில் | Bethlehem Ooril | நினைத்தவரே Album | Pastor P. John Padmanaban

Описание к видео பெத்தலேகேம் ஊரில் | Bethlehem Ooril | நினைத்தவரே Album | Pastor P. John Padmanaban

பெத்தலேகேம் ஊரில் Karaoke : https://bitly.cx/ojqd

என்னை நினைத்தவரே Karaoke : https://bitly.cx/pCjTM

பெத்தலேகேம் ஊரில் Song Credit :
Lyrics, Tune & Song : Pastor P. John Padmanaban
Sung : Bro. C. Dhayanithi
Music : Jeeva Raja
Video Editing : ‪@GalaxyPixelStudioOfficial‬

Tamil Song Lyrics :

பெத்தலேகேம் ஊரில் பிறந்தவரே
எங்கள் இயேசு இராஜனே
முன்னனையிலே தான் பிறந்தவரே
எங்கள் அன்பின் இராஜனே
அல்லேலூயா ஓசன்னா -4

1.ஆதியிலே இருந்தார் வார்த்தையாய்
இப்பூவியிலே பிற்ந்தார் மாம்சமாய்
மேய்ப்பர்கள் மந்தையை காத்தனர் -அங்கு
சந்தோஷ நற்செய்தி கேட்டனர் - அல்லேலூயா

2.ஏசாயா மூலம் உரைத்தது
கன்னி மரியின் வயிற்றினில் உதித்தது
பரிசுத்த ஆவியால் நிரம்பினார் -அங்கு
மரியாள் எலிசபெத்தை வாழ்த்தினார் - அல்லேலூயா

3.இயேசு இந்த பூமியில் பிறந்ததால்
பாவ அந்தகார இருளும் மறைந்தது
சாத்தானை சிலுவையில் ஜெயித்தார் -இயேசு
வெற்றி வாழ்க்கை நமக்கு கொடுத்தார் -அல்லேலுயா.

Tanglish Song Lyrics :

Bethalegam ooril pirandhavarey
Engal yesu rajaney
Munnanayley dhan pirandhavarey
Engal anbin rajaney-2

1.Aadhiyley irundhar vaarthayai
Ippoviyiley pirandhar maamsamai
Meipargal mandhayai kathanar- angu
sandhosha narcheidhi ketanar.
Hallelujah Hosanna-4

2.Yesaaya mulam uraithadhu
Kanni mariyin vayintrinil udhithadhu
Parisutha aaviyal nirampinal - angu
Mariyal Elisabethai vaazhthinal.
Karthadhi karthar pirandhar nam rajadhi Rajan pirandhar -2

3.Yesu indha boomiyil pirandhadhal
Paava andhagara irulum maraidhadhu
Sathaanai siluvayil jeyithar- yesu
Vetri vaazhkai namaku koduthar.
Hallelujah Hosanna -4.

Copyright ©️ 2024 Pastor P. John Padmanaban - All Rights Reserved.

Комментарии

Информация по комментариям в разработке