இலக்கியச்செம்மல் முருகவேள் சிவதனுஷ்
நிறுவனர் தலைவர்
முருகவேள்பன்னிரு திருமுறை ஆய்வு மையம்
அருணகிரிநாதர் ஆராய்ச்சி நிறுவனம்
மதுரை - 9080238460
தனதனன தனதனன தந்தத் தந்தத்
தனதனன தனதனன தந்தத் தந்தத்
தனதனன தனதனன தந்தத் தந்தத் ...... தனதான
அமுதுததி விடமுமிழு செங்கட் டிங்கட்
பகவினொளிர் வெளிறெயிறு துஞ்சற் குஞ்சித்
தலையுமுடை யவனரவ தண்டச் சண்டச் ...... சமனோலை
அதுவருகு மளவிலுயி ரங்கிட் டிங்குப்
பறைதிமிலை திமிர்தமிகு தம்பட் டம்பற்
கரையவுற வினரலற உந்திச் சந்தித் ...... தெருவூடே
எமதுபொரு ளெனுமருளை யின்றிக் குன்றிப்
பிளவளவு தினையளவு பங்கிட் டுண்கைக்
கிளையுமுது வசைதவிர இன்றைக் கன்றைக் ...... கெனநாடா
திடுககடி தெனுமுணர்வு பொன்றிக் கொண்டிட்
டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்
டெனவகலு நெறிகருதி நெஞ்சத் தஞ்சிப் ...... பகிராதோ
குமுதபதி வகிரமுது சிந்தச் சிந்தச்
சரணபரி புரசுருதி கொஞ்சக் கொஞ்சக்
குடிலசடை பவுரிகொடு தொங்கப் பங்கிற் ...... கொடியாடக்
குலதடினி அசையஇசை பொங்கப் பொங்கக்
கழலதிர டெகுடெகுட டெங்கட் டெங்கத்
தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்கத் ...... தொகுதீதோ
திமிதமென முழவொலிமு ழங்கச் செங்கைத்
தமருகம ததிர்சதியொ டன்பர்க் கின்பத்
திறமுதவு பரதகுரு வந்திக் குஞ்சற் ...... குருநாதா
திரளுமணி தரளமுயர் தெங்கிற் றங்கிப்
புரளஎறி திரைமகர சங்கத் துங்கத்
திமிரசல நிதிதழுவு செந்திற் கந்தப் ...... பெருமாளே.
#செவ்வாய்க்கிழமை
#வளர்பிறைசஷ்டி
#சஷ்டி
#முருகவேள்பன்னிருதிருமுறை
#திருப்புகழ்வகுப்பு
#onlineclass
#முருகன்அருள்
#நாளைசஷ்டி
#நாளைகிருத்திகை
#thiruchendurmuruganpooja
#thirupuzhal
#thiruchendurmurugan
#சஷ்டி
#வளர்பிறை
#ஓம்சரவணபவ
#மூலமந்திரம்
#LordMurugan
#SashtiViratham
#KandhaSashtiViratham
#velpoojai
#sastiviratham
#soorasamharam
#madhasasti
#kanthasastikavasam
#thirupuzhal
#kandharalangaram
#velmaaral
#velabishegam
#48naalpoojai
#brammamuhurthapoojai
#muruganpadal
#muruganvakku
#tamilgod
#கந்தர்அலங்காரம்
#திருப்புகழ்
#கந்தர்கலிவெண்பா
#hindufestival
#spiritualbenefits
#spirituality
#mahakanthasasti
#lordmuruganstatus
#devotional
#சூரசம்ஹாரம்
#procedures
#divine
#விபூதி
#murugantemples
#spiritualbenefits
#spirituality
#முருகன்
#vlogsintamil
#வேல்
#sastiviratham
#velmaaral
#வளர்பிறைசஷ்டி
#தேய்பிறைசஷ்டி
#கிருத்திகைவிரதம்2025
#அருணகிரிநாதர்
#சுவாமிசச்சிதானந்தா
#velpoojai
#murugarmiracles
#miracles
#அதிசயம்
#முருகர்வழிபாடு
#கந்தன்
#செவ்வாய்க்கிழமைமுருகன்வழிபாடு
#செவ்வாய்க்கிழமை
#அருணகிரிநாதன்
#சச்சிதானந்தசுவாமிகள்
#subscribe
#earlymorningroutine
#சஷ்டி
#வைகாசிவிசாகம்
#திருச்செந்தூர்
#kanthasastikavasam
#சஷ்டிவிரதம்
#sastiviratham
#kandharalangaram
#murugarsongs
#vaigaasivisagam
#vaigasi
#omsaravanabhava
soorasamharam,
tiruchendur
முருகன் வழிபாடு,முருகன் வழிபாடு முறை,செவ்வாய் முருகன் வழிபாடு,முருகன்,வழிபாடு,முருகன் வழிபாடு செய்வது எப்படி,செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடு,வேல் வழிபாடு,#வழிபாடு,குலதெய்வம் வழிபாடு,முருகன் கோவில்,முருகன் மந்திரம்,வழிபாடு செய்வது,முருகன் துணை,வழிபாடு ரகசியங்கள்,முருகன் விரத விதிமுறைகள்,முருகன் அலகு குத்துதல்,முருகன் கோயில் தல வரலாறு,முருகன் காவடி எடுப்பது எப்படி?,முருகனை நினை மனமே,முருகனை வணங்கினால்,முருகன் கோயில் திருச்செந்தூர்,முருகா சரணம்
vel maaral,vel maral,vel maaral maha mantram,vel maaral pathigam,vel maaral maha mantra in tamil,vel maaral mantram,vel maaral with lyrics,vel maaral padal,sri vel maaral,vel maaral mandiram,maaral,vel maaral manthiram,vel maral maha manthram,vel maaral lyrics in tamil,vel maaral song,vel maaral poojai,maral,vel maaral maha mantra lyrics in tamil,vel maral song,vel maaral in tamil,vel maaral maha mantra,vel maaral poojai murai,murugan vel maral,வேல் மாறல்,வேல்மாறல் எப்படி படிப்பது,Lord Murugan,Sashti Viratham,Kandha Sashti Viratham
Информация по комментариям в разработке