சொட்டுநீர் வழியாக ஜீவாமிர்தம் தயார் செய்யும் மற்றும் தரும் முறை / JEEVAMURTH BY DRIP IRRIGATION

Описание к видео சொட்டுநீர் வழியாக ஜீவாமிர்தம் தயார் செய்யும் மற்றும் தரும் முறை / JEEVAMURTH BY DRIP IRRIGATION

சொட்டுநீர் வழியாக ஜீவாமிர்தம் தயார் செய்யும் மற்றும் தரும் முறை / JEEVAMURTH BY DRIP IRRIGATION

#NETSURFBIOFIT #BIOFERTILIZERS #ORGANICFARMING

#PANCHAGAVYA #NETSURF BIOFIT RESULT IN TAMIL #BEST ORGANIC FERTILIZERS #LIQUID BIOFERTILIZERS #LIQUID NPK #GROWTH PROMOTER #CFC #SHET #STIM RICH RESULT #INTACT #PEST REPELLENT #PUCHI VIRATI #ORGANIC SHOPS #ORGANIC FARMER #ORGANIC VIVASAYI #HORTICULTURE CROPS

YOUTUBE -    / @udayamuzhavarkuzhu  

FACEBOOK -   / biofit-743397609200328  

INSTAGRAM -   / vivasaiudayakumar  

TWITTER -   / udaytweeter  

தொடர்புக்கு - 7010412213/9789878250

லாபகரமான இயற்கை விவசாயம்

1.இயற்கை இடுபொருட்களை உயர் தொழில் நுட்பத்தில் தயாரித்து 19 ஆண்டுகளாக 100 % உத்திரவாதம் தந்து புரட்சி செய்துவரும் இந்திய நிறுவனம்.
3. ISO 90001 & 14001, APEDA , BIOCERT, NOCA, DSIR, ECOCERT INDIA PVT. LTD (NPOP/NAB/002), ஆகிய தரச்சான்று பெற்றுள்ளது.

இடுபொருட்களின் விவரம்:

மண்ணிற்கு:
மண்வளமேம்பாட்டு தொழில்நுட்பம் / SOIL HEALTH ENHANCEMENT TECHNOLOGY (S.H.E.T):
மண்ணில் நுண்ணுயிர்களைப் பெருக்கி , மண்வளத்தை மேம்படுத்துகிறது . மண்ணின் சுவாசத்தை அதிகப்படுத்தி , தாவரவளர்ச்சியையும் , முதிர்ச்சியடைவதையும் வளப்படுத்துகிறது ( 1 ஏக்கருக்கு 1 லிட்டர் ) தண்ணீ ர் மற்றும் சொட்டுநீர் மூலமாகவும் செலுத்தலாம்
NPK

N தழைச்சத்து - : தண்டுவளச்சி, இலை உற்பத்தியை அதிகரித்தல்
P மணிச்சத்து - : வீரியமகசூல் மற்றும் தரத்தை மேம்படுத்துகிறது
K சாம்பல்சத்து- : வேர்வளர்ச்சி , ஊட்டச்சத்து உறிஞ்சும்தன்மை அதிகரித்தல்.

இலைவழி தெளிப்பு:

ஸ்டிம் ரிச் (STIMRICH ) வளர்ச்சியூக்கி/பயிர் ஊக்கி:
வேர்களின் வளர்ச்சியை கூட்டவும் . செல்வளர்ச்சியை கூட்டவும் உதவுகிறது . பூக்கள் . கனிகள் உதிர்வதையும் குறைக்க உதவுகிறது . பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தெளிக்கும் போது மறுசீரமைப்புக்கு வழிவகுக்கும்.

இன்டக்ட் (INTACT) பூச்சிவிரட்டி:
புழு , சாறுஉறுஞ்சும் பூச்சிகள் , தாய்ப்பூச்சியின் முட்டைகளை மலடாக்கிவிடும் ( பூச்சி வருவதற்கு முன் தெளித்தால் மட்டுமே நல்ல பலன்கிட்டும் ) STIM RICH உபயோகித்த 3 நாட்களுக்குப்பிறகு 1லிட்டர் தண்ணீரில் INTACT 2 மில்லி வீதம் ஸ்பிரேசெய்யவும்

ராப் அப் (WRAP UP ) நோய் தடுப்பான்:
இது பயிர்களின் மேல் ஒருமெல்லிய பாதுகாப்பு கவசமாக செயல்பட்டு , பூஞ்சை மற்றும் பூச்சிகளிடமிருந்து செடி மற்றும் பயிர்களை பாதுகாக்கிறது 1 லிட்டர் தண்ணீ ரில் 2 மிலி WRAP UP கலந்து இலைகள் முழுவதும் படியுமாறு ஸ்பிரே செய்யவும்.

பயோ 95 (BIO - 95) ஒட்டும் பசை:
ஓட்டுதல் , ஊடுருவுதல் , பரவுதல் போன்ற தன்மைகளின் காரணமாக மிகச் சிறந்த தெளிப்பு | கலவையாக செயல்படுகிறது .

SOIL HEALTH ENHANCEMENT TECHNOLOGY (SHET) contains culture of microorganisms, which acts as effective soil health and plant growth promoter. It helps in increasing soil productivity and promotes plant development at all the important growth stages.

NPK - LIQUID NPK: N - AZATOBACTER - contains 40% 1*108 (ten to the power of 8) AZATOBACTER CFU / ML; STABILIZER 10%, STERILE WATER -50% P - PHOSPHATE SOLUBILIZING BACTERIA contains 40% 1*108 (ten to the power of 8) PSB CFU / ML; STABILIZER 10%, STERILE WATER -50% K - POTASSIUM MOBILIZING BACTERIA - contains 40% 1*108 (ten to the power of 8) KMB CFU / ML; STABILIZER 10%, STERILE WATER -50%

Stim Rich Concentrate makes plant vigorous, healthy and productive at all growth stages. It is easily diluted in the water. It helps to increase yield if used as directed.

INTACT has a unique ovicidal, repellant and insect growth retardant action, which inhibits the incidence, feeding and multiplication of sucking pests.

BIO95: (STICKER AND SPREADER): Bio-95 is a spray additive. It works as a positive catalyst for all agricultural products and increases the effectiveness of pesticides and micronutrients. It helps to reduce cost on organic or chemical products used on your field.

WRAP UP: (IMMUNE BOOSTER): Wrap Up is a plant defence booster derived through a culture of microorganisms. Once applied via foliar spray, it provides plant protection against microbial infection by forming a thin coat on the applied parts of the plant.

NOTE: Avoid mixing BIOFIT with other chemical fertilizers.

Комментарии

Информация по комментариям в разработке