Innum Oru Tharunam | இன்னும் ஒரு தருணம் | TAMIL CHRISTIAN SONGS | Lyrics : Latha Castro

Описание к видео Innum Oru Tharunam | இன்னும் ஒரு தருணம் | TAMIL CHRISTIAN SONGS | Lyrics : Latha Castro

Lyrics : Latha Castro
Tune and Music : Bro. castro
Sung by : castro & latha
Executive Producer : Durairajan
Piano : Judson
Guitar : Robin
Bass guitar : Stephen
Vocals & instruments Recorded @ ashis haven
Mixed & mastered by chandran @ ashis haven
Video Featuring : Charis Joshua
Video : Sornaraj @ Charis Media

Lyrics :
இன்னும் ஒரு தருணம் உந்தன் புகழ் பாடிட ஜீவனைக் கொடுத்தென்னை மீட்டீர்.
நேசரே எனக்காய் பலியானீர். இயேசுவே எனக்காய் அடிக்கப்பட்டீர்.

1.சத்துரு மேற்கொள்ள வருகையில் மித்துவாய் எனை பாதுகாத்தீர்.
சத்துரு மேற்கொள்ள வருகையில் மித்துவாய் என்னை பாதுகாத்தீர்.

மரணகட்டுகள் அறுந்ததே வாழ்வின் வாசனை வீசியதே.

மரணகட்டுகள் அறுந்ததே வாழ்வின் வாசனை வீசியதே.

இன்னும் ஒரு தருணம் உந்தன் புகழ் பாடிட ஜீவனைக் கொடுத்தென்னை மீட்டீர்.
நேசரே எனக்காய் பலியானீர். இயேசுவே எனக்காய் அடிக்கப்பட்டீர்.

2.எஞ்சிய நாட்களில் உமக்காக ஊழியம் செய்திட வாஞ்சிக்கிறேன்.

எஞ்சிய நாட்களில் உமக்காக ஊழியம் செய்திட வாஞ்சிக்கிறேன்.

அழைப்பின் சத்தத்திற்கு கீழ்ப்படிந்தே அழியும் ஆத்துமாக்கள் தேடிடுவேன்.

அழைப்பின் சத்தத்திற்கு கீழ்ப்படிந்தே அழியும் ஆத்துமாக்கள் தேடிடுவேன்.

இன்னும் ஒரு தருணம் உந்தன் புகழ் பாடிட ஜீவனைக் கொடுத்தென்னை மீட்டீர்.
நேசரே எனக்காய் பலியானீர். இயேசுவே எனக்காய் அடிக்கப்பட்டீர்.

இன்னும் ஒரு தருணம் உந்தன் புகழ் பாடிட ஜீவனைக் கொடுத்தென்னை மீட்டீர்.
நேசரே எனக்காய் பலியானீர். இயேசுவே எனக்காய் அடிக்கப்பட்டீர்.

Комментарии

Информация по комментариям в разработке