Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть விடியற்காலையில் - வடுக பைரவர் | Vidiyarkaalaiyil - Vaduga Bhairavar | SPB | Sri Ashta Bhairavar

  • Amutham Music
  • 2020-07-30
  • 3825
விடியற்காலையில் -  வடுக பைரவர் | Vidiyarkaalaiyil - Vaduga Bhairavar | SPB | Sri Ashta Bhairavar
Amutham MusicAmutham music Juke BoxAmutham Music Sanskirt seriesSri Ashta BhairavarS P BalasubramaniamS P DevarajanVeeramani KannanTamil Devotional Songஸ்ரீ அஷ்ட பைரவர்S P பாலசுப்ரமணியம்S P தேவராஜன்வீரமணி கண்ணன்தமிழ் பக்தி பாடல்அமுதம் மியூசிக்விடியற்காலையில் - வடுக பைரவர்Vidiyarkaalaiyil - Vaduga Bhairavar
  • ok logo

Скачать விடியற்காலையில் - வடுக பைரவர் | Vidiyarkaalaiyil - Vaduga Bhairavar | SPB | Sri Ashta Bhairavar бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно விடியற்காலையில் - வடுக பைரவர் | Vidiyarkaalaiyil - Vaduga Bhairavar | SPB | Sri Ashta Bhairavar или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку விடியற்காலையில் - வடுக பைரவர் | Vidiyarkaalaiyil - Vaduga Bhairavar | SPB | Sri Ashta Bhairavar бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео விடியற்காலையில் - வடுக பைரவர் | Vidiyarkaalaiyil - Vaduga Bhairavar | SPB | Sri Ashta Bhairavar

Vidiyarkaalaiyil - Vaduga Bhairavar | Album : Sri Ashta Bhairavar | Singer : S P Balasubramaniam | Lyrics : S P Devarajan | Music : Veeramani Kannan | Tamil Devotional Song | Amutham Music

விடியற்காலையில் - வடுக பைரவர் | இசைத்தொகுப்பு : ஸ்ரீ அஷ்ட பைரவர் | குரலிசை : S P பாலசுப்ரமணியம் | கவியாக்கம் : S P தேவராஜன் | இசை : வீரமணி கண்ணன் | தமிழ் பக்தி பாடல் | அமுதம் மியூசிக்

பாடல் வரிகள் :

ஒம் ஹ்ரீம் வம் வடுகாய வித்மஹே
ஆபதுத்தாரணாய தீமஹி . . தந்நோ வடுக ப்ரசோதயாத்

விடியற்காலையில் உதயநேரம் வரும்
சூரியன் போல் ஒளி கொண்டவா

வெற்றி தரவல்ல மூன்று நயனங்கள்
நெற்றித் திலகமுடன் பூண்டவா

சிரித்த புன்முறுவல் முத்து பல் வரிசை
வதன மண்டலத்தில் விளங்கவா

சிவந்த மாலைதனை திறந்த திருமார்பில்
அணிந்த ஸ்ரீ வடுக பைரவா

சரணம் சரணம் சரணம் ஸ்ரீ வடுக பைரவா
தவ சரணம் சரணம் சரணம் ஸ்ரீ வடுக பைரவா

வளைந்த மூன்று இலைசூலம் உந்தன் கையிலே
மனித தலையோடு அழகாய் கொண்டவா

வரதம் ஒருபுறமும் அபயம் மறுபுறமும்
அருளை வழங்கிடவே நீ நின்றவா

கலைந்த கார்குழலில் இணைந்த பிறைச்சுடரை
சூடி திருநீறு அணிந்தவா

நீலகண்டமுடன் நிமிர்ந்த திருத்தோள்கள்
கோலம் ஸ்ரீ வடுக பைரவா

செக்கல் நிறமெழுதும் அழகு செம்பருத்தி
பூவின் நிறத்தில் உடை பூட்டுவேன்

முத்துமணிமாலை கோர்த்த கெளஸ்துபத்தை
நித்தம் திருக்கழுத்தில் சார்த்துவேன்

சொக்கி நின்னழகில் பைரவா சரணம்
என்று நின் நாமம் பாடுவேன்

செளம்ய வடிவமுடன் சகல செளபாக்யம்
தருக ஸ்ரீ வடுக பைரவா

ஆகாயம், பூமி, பாதளம் என மூன்று நிலைகளில் காணப்படும் ஒரே ஆலயம் பிரான்மலை கொடுங்குன்ற நாதர் ஆலயம் தான். வள்ளல் பாரி ஆண்ட பறம்பு மலையே தற்போது பிரான் மலை என போற்றப்படுகின்றது.இங்கு மங்கைபாகர் சன்னதி ஆகாய நிலையில் விளங்குகின்றது. இது மேல் பகுதியில் விளங்குகின்றது.வடுகபைரவர், விநாயகர் மற்றும் தஷிணாமூர்த்தி சன்னதி பூமி என்ற நிலையில் காணப்படுகின்றது. அதாவது ஆகாயநிலைக்குக் கீழே, பாதாள நிலைக்கு மேலே நடுத்தரமாகக் காணப்படுகின்றது.அதன் கீழே கொடுங்குன்ற நாதர் சன்னதி காணப்படுகின்றது. இது பாதாள நிலை எனக் கூறலாம்.இந்த நடுத்தரமான பூமி நிலையில், சூலம், உடுக்கை, கபாலம், நாகபாசம் போன்றவற்றைக் கொண்டவராக விளங்குகின்றார் இந்த வடுக பைரவர்.வடுகன் என்றால் பிரம்மச்சாரி என்ற பொருள் உண்டு. வீரன் என்ற பொருளும் கூறப்படுகின்றது. அதற்கேற்றால் போல் சற்று உக்ரமான தோற்றத்துடன் காணப்படும் இவருக்கு, வீரத்தின் அடையாளமான வாள் சார்த்தி வைக்கப்படுள்ளது. நின்ற திருக்கோலம். அரசர்களால் வழிபாடு செய்யப்பட்டதால் வீரத்தின் அடையாளமான வாள் சார்த்தி வைக்கப்படுள்ளதாகக் கூறப்படுகின்றது.மற்றொரு கதையும் உண்டு. முண்டாசுரன் என்னும் அரக்கன், சிவனைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவில்லை என்ற வரம் பெற்றதால், ஆணவத்துடன் அனைவரையும் கொடுமைப் படுத்தினானாம். பிரம்மனையே அவன் போருக்கு அழைக்க, அவன் செருக்கை அழித்து அவனை அழிக்க, சிவன் ஏற்ற திருக்கோலமே ஸ்ரீ வடுக பைரவர்.

Music Download & Streaming
itunes :https://itunes.apple.com/in/album/sri...
Amazon Music :https://music.amazon.in/albums/B008C7...
Google Play Store :https://play.google.com/store/music/a...
spotify :https://open.spotify.com/album/1dEIEG...
Wynk Music :https://wynk.in/music/album/sri-ashta...
JioSavan :https://www.jiosaavn.com/album/sri-as...
For More Videos:    / amuthammusic  
#Spbalasubramaniyam #Amuthammusic #SriAshtaBhairavar
FaceBook :   / amuthammusicofficial  

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]