VELLAI SINGASANAM (4K) || Joel Prince || Official Music Video || Tamil Christian Songs 2022

Описание к видео VELLAI SINGASANAM (4K) || Joel Prince || Official Music Video || Tamil Christian Songs 2022

To download audio file : https://drive.google.com/drive/folder...
-----------------------------------------------------------------
SINCERE THANKS TO
Pas. L. Joseph, Muzhangal Yuttham, Hosur
Rev. R. Samuel Devairakkam, Grace AG Church, Panankulam, Tirunelveli
-----------------------------------------------------------------
CREDITS
Composed & Sung: Joel Prince
Music Production: Danish Rajkumar ‪@l4c-loveforchrist-producti788‬
Guitars and Bass: John Knox
Rhythm Programming: Livingstone Amul John
Violin: Sharon Alive
Backing Vocals: Jack Dhaya @ Jack Dhaya Harmonies
Vocals Recorded @ SJ Studios, Bangalore By Sam Jaideep
Vocal Processed By Godwin
Mixed & Mastered by Jerome Allan Ebenezer

Filmed & Edited by Sam @ Jeevan Studios, Tirunelveli
Poster Designed by Rachel Joys
---------------------------------------------------------------
FOR TESTIMONIES, SUGGESTIONS AND PRAYER REQUESTS
Contact us to +91 7092454959
Write us to   / joel_prinzzz  
Mail us to [email protected]
---------------------------------------------------------------
LYRICS
வெள்ளை சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே
ஆசாரியனாக உம்மை தரிசிக்க வந்துள்ளேன் -2

வெற்றியுள்ளவனாய் எல்லாம் சுதந்தரிப்பேன்
உம்மோடு வாழும் பாக்கியம் நான் பெற்றிடுவேன்
பூமியில் கொடுத்த நாட்களில் சாட்சியாய் வாழுவேன்
அந்த சொரூபத்தின் முத்திரையை தரிக்க மாட்டேன்

நீரே என் தேவன் நான் உங்க பிள்ள - 4

1. ஆதியில் கொண்ட அன்பை விட்டேனே
பிரசன்னத்தை விட்டு தூரம் சென்றேனே - 2
இதோ மனந்திரும்பி உங்க பாதத்தில் வருகிறேன்
தவறின கிரியைகளை மீண்டும் தொடர செய்கிறேன் – 2

நீரே என் தேவன் நான் உங்க பிள்ள - 4

2. பெயரில் உயிரிருந்தும் மரித்தவனாய் கிடந்தேன்
என் கிரியைகள் அனைத்திலும் நான் நிறைவை விலக்கினேன் –2
இதோ மனந்திரும்பி உங்க பாதத்தில் வருகிறேன்
ஜீவ வார்த்தைகளை என்றும் காத்து நடப்பேன் – 2

நீரே என் தேவன் நான் உங்க பிள்ள - 4

வெற்றியுள்ளவனாய் எல்லாம் சுதந்தரிப்பேன்
உம்மோடு வாழும் பாக்கியம் நான் பெற்றிடுவேன்
பூமியில் கொடுத்த நாட்களில் சாட்சியாய் வாழுவேன்
அந்த சொரூபத்தின் முத்திரையை தரிக்க மாட்டேன்

நீரே என் தேவன் நான் உங்க பிள்ள - 4
------------------------------------------------------------------
LOCATION
Nafeesa Rubber Estate, Nagercoil | Tiruparapu | Mathur Aqueduct, Aruvikkarai
------------------------------------------------------------------
#tamilchristiansong2022 #joelprince #vellaisingasanam #newchristiansongs2022

Комментарии

Информация по комментариям в разработке