# திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் .. திருட்டை ஒழிக்க முடியாது #

Описание к видео # திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் .. திருட்டை ஒழிக்க முடியாது #

பாட்டுக்கோட்டை என்று புகழாரம் சூட்டப்பட்டவர் மக்கள் கவிஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் , 29 ஆண்டுகள் மட்டுமே இவ்வுலகில் வாழ்ந்தவர் , 7 ஆண்டுகளில் 200 + திரைப் பாடல்கள் எழுதியவர் ,
திரைப் பாடல்களுக்கு இலக்கிய அந்தஸ்தை நிலைநாட்டியவர்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ..

Комментарии

Информация по комментариям в разработке