திப்புசுல்தானின் ராக்கெட் தொழில்நுட்பத்திற்கு உதவிய தமிழர்கள்! | Mannar Mannan Interview | Valari

Описание к видео திப்புசுல்தானின் ராக்கெட் தொழில்நுட்பத்திற்கு உதவிய தமிழர்கள்! | Mannar Mannan Interview | Valari

திப்புசுல்தானின் ராக்கெட் தொழில்நுட்பத்திற்கு உதவிய தமிழர்கள்! | Mannar Mannan Interview | Valari

உலகின் அனைத்து நாடுகளும் தங்கள் பலத்தினை நிறுவ, அதன் இராணுவ ஆயுதங்களையே நம்புகின்றன. எந்த ஒரு நாடு இராணுவ ஆயுதபலத்தில் பின்தங்கி உள்ளதோ, அவற்றை தங்கள் வணிகத்தலமாக மாற்றவும் முனைப்போடு செயலாற்றுகின்றன.

அதில் பலம் பொருந்திய மற்ற நாடுகள். மனிதன் நாகரிகம் எனும் சொல்லறியா காலத்தில், விலங்குகளை வேட்டையாட பயன்படுத்த துவங்கியவை இவ்வாயுதங்களெனில், உலகின் தொன்மையான மனித கண்டுபிடிப்பும் இவையாகத்தான் இருக்க முடியும். ஆயுதங்கள் எனும் சொல்லிற்கு, தமிழில் போர்க்கருவிகள் என்று கொள்ளலாம்.

இன்னும் சொல்லப்போனால் தமிழர்கள் இரும்பு உற்பத்தியில் சிறந்து விளங்கினார்கள் ,ஆம் உலகநாடுகளுக்கே இரும்பு உலோகங்களை அறிமுகம் செய்து வைத்தவர்கள் தமிழர்களா? ஆம் என்பதுதான் உண்மை.


அதே போல் உலகமே வியந்து பார்க்கும் ராக்கெட் தொழில்நுட்பத்தை உலக்குக்கு அறிமுகம் செய்து வைத்த திப்பு சுலதானுக்கு மூலபொருட்களை தமிழ் மன்னர்கள் வழங்கியுள்ளனர்.

அதேபோல் ஆங்கிலேயர் காலத்தில் வலரி வைத்திருந்த தமிழர்களுக்கு மரணதண்டனை வழங்கியுள்ளணர் ஆங்கிலேயர்கள் என்பதுதான் வரலற்று உண்மை தமிழர்களும் தமிழர்களின் ஆயுதங்களும் அவர்களின் போர் நுட்பம் குறித்து விளக்குகின்றார் வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் ஐபிசி தமிழ் சுவடுகள் நிகழ்ச்சியில்

#MannarMannan #TipuSultan #Suvadugal #MannarMannanInterview #HyderAli #Valari

Shop Poomer Mask, Innerwear & Casualwear & more on https://www.poomer.net/


Poomer Shop Now | Innerwear | Casual wear | Socks | Kids
https://www.poomer.net



IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts

Join our official Telegram Channel: https://t.me/ibctamil

---------------------------

Website: http://www.ibctamil.com/
Subscribe: https://goo.gl/Tr986z
Facebook:   / ibctamilmedia  
Twitter:   / ibctamilmedia  
Instagram:   / ibctamil  

Комментарии

Информация по комментариям в разработке