கண்களில் மலர்ந்த - Kangalil Malarndha - Siragiri Velava || Nithyasree Murugan Song || Vijay MusicalS

Описание к видео கண்களில் மலர்ந்த - Kangalil Malarndha - Siragiri Velava || Nithyasree Murugan Song || Vijay MusicalS

Kangalil Malarndha || Siragiri Velava || Nithyasree Mahadevan || Tamil Lyrical Video || Vijay Musicals || Lyrics : P Senthilkumar || D V Ramani || Tamil Devotional Song || Video : Kathiravan Krishnan || kanda sasti viratham, Murugan Songs

Lyrics :

கண்களில் மலர்ந்த முகமன்றோ

அந்த கந்தனே அருளின் சுடரன்றோ

தந்தைக்கு குருவான ஸ்வாமியன்றோ

என் சிந்தனை முழுவதும் நீயன்றோ

சரவணபவகுக சண்முகனே
சராச்சர மந்த்ர குருபரனே

முருகா... முருகா... முருகா... முருகா...

அன்னையிட்ட நாமம் முருகனல்லவா

சங்கத் தமிழுக்கு நீயே சொந்தமல்லவா

கந்தசஷ்டி கவசம் உனக்கல்லவா

அதை தமிழில் தந்தவன் ராயனல்லவா

தீந்தமிழில் தந்தவன் தேவராயனல்லவா

ஞானப்பழம் கேட்டது இருபிள்ளை

அந்த ஞானத்தால் வென்றது முதல்பிள்ளை

மலைமேல் நின்றது மறுபிள்ளை

அந்த பிள்ளைக்கு சாட்சியோ சென்னிமலை

சரவணப்பொய்கையில் வளர்ந்தவனே
சஞ்சலம் போக்கிட வந்தவனே

Комментарии

Информация по комментариям в разработке