Ini Oru Jenmam Vendam |இனிஒரு ஜென்மம் வேண்டாம்|S.Ashok Director|Transgender|Tamil Love short film28k

Описание к видео Ini Oru Jenmam Vendam |இனிஒரு ஜென்மம் வேண்டாம்|S.Ashok Director|Transgender|Tamil Love short film28k

S.Ashok
Director
9841094240
Email: [email protected]

INI ORU JANMAM VENDAAM

"I don't consider filmmaking as just a job, but rather a social responsibility."

In the past, knowledge of medicine was only in the hands of children, both boys and girls, without any discrimination. Some children, after a few years, would only identify their attire and be recognized as the third gender.

In today's modern medical world, identifying a boy a girl, or a disabled is easily achievable. This is also recognized by the World Health Organization.

In the future of the field of medical science, along with Artificial Intelligence, the opportunity to identify the third gender is present. Therefore, it is a thought-provoking film that emphasizes acceptance, even by the World Health Organization.

In the future, there should be no more rebirth...
( INI ORU JENMAM VENDAM)

இனி ஒரு ஜென்மம் வேண்டாம்...

முந்தைய காலகட்டத்தில் மருத்துவ அறிவியல் ஆனது கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறிய முடியாமல் இருந்தது. பிறந்த குழந்தைகள் சிறிது ஆண்டுகள் கழித்து ஒரு சிலர் மட்டும் அவர்களுடைய நடை உடை பாவனைகளை வைத்து அவர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டனர்.

‍‍‍‍‍ இன்றைய காலகட்டத்தில் நவீன மருத்துவ உலகில் கருவில் இருக்கும் சிசு ஆணா பெண்ணா அல்லது ஊனமா என்று எளிதில் கண்டு பிடிக்க முடிகிறது.‌‍‍‌‌‍ இதற்கு உலக சுகாதார மையம் அங்கீகாரமும் அளித்துள்ளது.‌

‍ இனி வரும் மருத்துவ அறிவியல் உலகத்தில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்
என்ற நவீன தொழில்நுட்ப உதவியுடன், கருவில் இருக்கும் சிசு மூன்றாம் பாலினம்
என்று கண்டறிய வாய்ப்புகள் உள்ளது. ஆகையால் அதற்கும் உலக சுகாதார மையம் ஒப்புதல் அளிக்கும் என்ற முற்போக்கு சிந்தனையில் கற்பனையாக சித்தரிக்கப்பட்ட படம் தான்.

இனி ஒரு ஜென்மம் வேண்டாம்...

Комментарии

Информация по комментариям в разработке