ANS 24/7 TAMIL
Viruchigamrasi | Guru Peyarchi Palangal 2021 to 2022 | Scorpio | விருச்சிகம்ராசி | குருப்பெயர்ச்சி பலன்கள் 2021 to 2022
Dhanusu rasi Gurupeyarchi Palangal 2021 to 2022
👇 👇 👇 👇
• Dhanusu rasi | Gurupeyarchi Palangal 2021 ...
சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் 2021
👇👇👇👇
• Sani Vakra Peyarchi Palangal 2021
நவகிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் குரு பகவான் ஒருவரே, சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் அழைக்கப்படுகிறார்.
இவர் தேவர்களுக்கு எல்லாம் குரு. நம் வாழ்வில் இரண்டு விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், இன்னொன்று புத்திர பாக்கியம் என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்ககூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குருபகவான் ஒருவரே. குருவுக்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம்.
குரு பெயர்ச்சி பலன்கள் 2021 முதல் 2022 வரைக்கும் உண்டான பலன்கள். காலப்புருஷத்தத்துவப்படி பதினோறாம் வீடான லாப ஸ்தானத்திற்க்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார், அதாவது குருபகவான் மகரராசியிலிந்து கும்பராசிக்கு வருகிறார். அங்கு வந்து "சமத்துவம், பெறுகிறார். எப்பொழுது இந்த பெயர்ச்சி நடைபெறும் என்றால், வாக்கிய பஞ்சாங்கம் முறைப்படி நிகழும் பிலவ வருடம் ஐப்பசி மாதம் 27 ம் தேதி சனிக்கிழமை, 13. 11 . 2021 அன்று இரவு 3.45 க்கு மகரராசியிலிந்து கும்பராசிக்கு குருபகவான் பிரவேசிக்கிறார்.
தற்போது மாறக்கூடிய குருபகவான் கும்பராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் மிதுனராசியையும் ஏழாம் பார்வையால் சிம்மராசியையும் ஒன்பதாம் பார்வையால் துலாம் ராசியையும் பார்க்கிறார்.
குரு பகவான் பார்வையால் இந்த முறை நன்மை பெறும் ராசிகள்: மிதுனம், சிம்மம், துலாம்
நன்மை தீமை இரண்டு கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: விருச்சிகம், கும்பம், மேஷம்,
பரிகாரத்தின் மூலம் பயன் பெறும் ராசிகள்: ரிஷபம், கடகம், கன்னி, தனுசு,மகரம்,மீனம்
குரு பகவான் ஒருவருடைய ஜனன ஜாதகத்தில் தான் இருந்த இடத்திலிருந்து, 5, 7, 9 ஆகிய இடங்களை பார்த்தார் என்றால், அந்த பார்வைகளுக்கு அமோகமான சுபசக்திகள் இருக்கிறது என்று பொருள். கோட்சார விதியின் படி குருவின் பலன் எப்படி? இருக்குமென்றால் நீங்கள் எந்த ராசியோ, அந்த ராசியிலிந்து 2, 5, 7, 9, 11, ஆகிய இடங்களில் குரு சஞ்சாரம் செய்வது நல்ல பலன்களை அளிக்கும் என்பதும், ஜென்ம ராசியான 1 மற்றும், ஜென்மராசியிலிருந்து 3, 4, 6, 8, 10, 12, ஆகிய இடங்களில் குரு சஞ்சரிப்பது கெடு பலன்களைக் கொடுக்கும், என்பதும் பொதுவான கோட்சார விதியாகும். குரு என்ற சொல்லுக்கு அர்த்தம், இருள் நீக்கி என்பதே பொருளாகும் அறிவு புகட்டும் ஆசானுக்குக் குரு என்று பெயர் அமைந்தது, அவர் அறியாமை இருளை நீக்குபவர் என்பதற்காகவே!.
ஞானமும், செல்வமும், ஒழுக்கமும், பெருமையும், மங்களமும், புண்ணியமும், குருபகவானாலேயே ஒளிபெறுகின்றன!.
இந்த 2021 குருப்பெயர்ச்சியில் குருபகவான் விருச்சிகம்ராசிக்கு நான்காம் இடமான சுக ஸ்தானம்,தாயார் ஸ்தானம்,வாகனம் ஸ்தானம் என்று அழைக்கப்படுகிற இடத்துக்கு மாறுகிறார்.!
Gurupeyarchi Palangal 2021 to 2022 in tamil Viruchigam rasi
Guru Peyarchi Palangal 2021 to 2022 in tamil Viruchigamrasi
#Gurupeyarchipalangal2021to2022_intamil
#Viruchigamrasigurupeyarchipalan_2021to2022intamil
#Anstamil
#Gurupeyarchi2021inViruchigamrasi
#GuruPeyarchi2021inViruchikamrasi
#ViruchigamrasiGurupeyarchiPalangal2021to2022
#ViruchigarasiGurupeyarchiPalangal2021to2022
#ViruchigamrasiGurupeyarchi2021to2022
#Viruchigamrasigurupeyarchi2021to2022
#ViruchigarasiGurupeyarchiPalangal2021to2022
#Gurupeyarchi2021to2022Scorpio
#விருச்சிகம்ராசிகுருபெயர்ச்சிபலன்கள்2021to2022
#2021to2022விருச்சிகம்ராசிகுருப்பெயர்ச்சிபலன்கள்
#2021to2022குருபெயர்ச்சிபலன்கள்விருச்சிகம்ராசி
Информация по комментариям в разработке