🔴LIVE : போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு - Drugs Free Tamilnadu.

Описание к видео 🔴LIVE : போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு - Drugs Free Tamilnadu.

TNFD.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில்

சென்னை பல்கலைக்கழகத்தில்

காவல் துறை சார்பில் நடைபெறும் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சியில், கல்லூரி மாணவ, மாணவியர்கள் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொள்கிறார்கள்.

மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாநிலத்தில் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறை அலுவலர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு 2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் சிறப்பு பதக்கங்களை வழங்கி சிறப்பிக்கிறார்கள்.

Комментарии

Информация по комментариям в разработке