யாழ்ப்பாணமும் கள்ளும் | Jaffna Palm toddy making | பதநீர், கள்ளு எடுக்கும் நேரடி காட்சி

Описание к видео யாழ்ப்பாணமும் கள்ளும் | Jaffna Palm toddy making | பதநீர், கள்ளு எடுக்கும் நேரடி காட்சி

யாழ்ப்பாணத்து பனை மரத்துக்கு எண்டு ஒரு தனி சிறப்பு இருக்கு. கற்பகத்தரு எண்டு சொல்லுற இந்த மரத்திண்ட வேர் தொடக்கம் காஞ்சு விழுந்த இலை மட்டும் பல்வேறு தேவைகளுக்கு யாழ்ப்பாண மக்கள் பயன்படுத்துறங்க. இண்டைக்கு நாங்க இந்த பானையில் இருந்து எப்பிடி கள்ளு எடுக்கிறாங்க எண்டும் அதன் படிமுறைகள் என்ன என்ன எண்டும், இந்த கள்ளுண்ட சுவை எப்பிடி எண்டும் பாப்பம் வாங்க.

நீங்க முதல் இப்பிடி உடன் கள்ளு குடிச்சு இருந்தா உங்க அனுபவங்களையும் கீழ சொல்லுங்க.

Haniman Ananth New vlog channel -    / Канал  

#Toddy​​​ #Kallu​ #Jaffna​ #SivasView​ #yarlppanam #யாழ்ப்பாணம்​ #JaffnaKallu #கள்ளு

Talk with me on
Instagram -   / sivarathan1​  
TikTok -   / sivasview  

Комментарии

Информация по комментариям в разработке