தண்ணி பாய்ச்ச இனி வேலைஆட்களே தேவையில்லை | Smart Irrigation | Mobitech

Описание к видео தண்ணி பாய்ச்ச இனி வேலைஆட்களே தேவையில்லை | Smart Irrigation | Mobitech

இந்த வீடியோவில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. ஹரிஷ் கார்த்திக் அவர்களின் இரண்டரை ஏக்கர் பரப்பளவிலான தென்னைமரங்களுக்கு வேலையாள் பற்றாக்குறை மற்றும் இவரின் வீடு ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருந்து வருவதால் சரியாக நேரத்தில் சரியாக நீர்ப்பாசனம் செய்ய முடியவில்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டு மொபிடெக்-ன் தானியங்கி சொட்டுநீர் பாசனத்தை பொருத்தினார். இப்போது அவர் வீட்டில் இருந்தே நீர்ப்பாசனம் செய்து கொண்டு இருக்கிறார்

அவரின் பதிவை காண மேலுள்ள இணைப்பை கிளிக் செய்து காணுங்கள்

For more info: +919943430000
Click link to send Whatsapp message without saving number: https://wa.me/917845836900

Mfr: Mobitech wireless solution private limited, 1/4 Vengamedu, Erode road,
Perundurai-638052, Erode Dt, TN, India.

#smartfarming #agriculture #multicropping #agriculture #smartirrigation #ag #karur #farming #coconut #Mettur #mettudam #NAMAKKAL #THIRUCHENGODE #dharapuram #organicfarmer #farming #cow #mobitech #mobitechwirelesssolution #perundurai #dconag #smartvivasayi #farming #agtech #agricultural #agro #agri #agtechtalk #smartfarm #watering #irrigation #smartwatering #technique #tiruppur #fruit #mango #banana #custard #custardapple #sapota #vegetables #pollachi #dconag #karur #karur

Комментарии

Информация по комментариям в разработке