2025 தியானப் பயிற்சி வகுப்புகள் அறிமுகம் | அக அமைதி தியானம் | ரா மகேந்திரன்

Описание к видео 2025 தியானப் பயிற்சி வகுப்புகள் அறிமுகம் | அக அமைதி தியானம் | ரா மகேந்திரன்

#innerpeacemeditation #rmahendran #2025plan #RDRC
அன்புடையீர்
அமைதி நிறைந்த அன்பு வணக்கம்
2025 ஆம் ஆண்டிற்கான பயிற்சி வகுப்புகளின் கால அட்டவணை இந்தக் காணொளியில் நீங்கள் அறியலாம்.
00:00:00 அறிமுகம் - 2025
00:00:35 எத்தனை வகைகள்?
00:00:56 10 நாள் தியானப் பயிற்சி வகுப்புகள்
00:01:02 05 நாள் தியானப் பயிற்சி வகுப்புகள்
00:01:15 03 நாள் தியானப் பயிற்சி வகுப்புகள்
00:01:49 01 நாள் தியானப் பயிற்சி வகுப்புகள்
00:02:18 03 நாள் தியானப் பயிற்சி வகுப்புகள் (பெண்களுக்கு மட்டும்)
00:02:51 01 நாள் தியானப் பயிற்சி வகுப்புகள் (பெண்களுக்கு மட்டும்)
00:03:05 அடுத்தது என்ன?
00:03:35 நன்றி
தொடர்ந்து பல்வேறு முக்கியத் தகவலுடன் உங்களைச் சந்திக்கிறேன்.

அன்புடன்
ரா. மகேந்திரன்
அக அமைதி தியானம்
RDRC முன்னெடுப்பு

Комментарии

Информация по комментариям в разработке