2024 மகாளய பட்சம்/பூஜையின்போது மணி அடிக்கலாமா|Mahalaya Paksham 2024 | Pitru Paksham|மஹாளய பக்ஷம்

Описание к видео 2024 மகாளய பட்சம்/பூஜையின்போது மணி அடிக்கலாமா|Mahalaya Paksham 2024 | Pitru Paksham|மஹாளய பக்ஷம்

#இறையொளிதிருவருள்#IRAIOLITHIRUVARUL#Aanmeegham#Aanmeeghamtamilyt#spiritualtips #spiritualbenefits #aanmeegatips #மகாளயஅமாவாசை2024#MahalayaAmavasya2024 #PitruPakshaAmavasya2024#WhenIsMahalayaAmavasya2024#aanmeegathagaval #mahalayapaksham2024dates#பூஜையிமணி #கோயில்மணி #ஓம் #ஓம்காரம் #Bell #pitrupaksha2024#mahalayapaksham2024dates #pitrupaksha2024 #homamandpoojaservice #மகாளயபட்சம்2024 #mahalaya #mahalaya2024 #mahalayaamavasya #pitrupaksha2024 #மஹாளயபக்ஷம் #pitrupaksha #pitrudosha #பித்ரு #பித்ருதோஷம் #புரட்டாசிமாதம் #புரட்டாசி #மஹாளயம்#mahalayaamavasya2024 #MahalayaAmavasya2023 #Wheni#MahalayaAmavasya2023 #PitruPaksha #மகாளயஅமாவாசை2023 #MahalayaAmavasya2023 #PitruPakshaAmavasya2023 #WhenIsMahalayaAmavasya2023 #PitruPaksha #MahalayaAmavasya #அமாவாசை #Tharpanam #அமாவாசை #Pitru #Tharpanam #MahalayaPaksha #AmavasyaTharpanam #Pitru #அமாவாசை#மஹாளயபக்ஷம்2024 #2024மஹாளயபக்ஷம் #mahalayapaksham2024 #pitrupaksha2024 #pitrupaksha2024startdate #pitrupaksha2024startdateintamil #mahalayapaksha2024 #mahalayapaksha2024tamil #mahalayaamavasya2024 #mahalayapaksham2024date

Hi,

Welcome to our channel

உங்களுடைய தாய் தந்தையர்
எந்த திதியில் காலமானார்கள்
என்பதை தெரிந்து கொண்டு
மகாளய பக்ஷம் காலத்தில்
அந்த திதி அன்று நம்முடைய
முன்னோர்களுக்கு மகாளய
திதி சிரார்த்தம் கொடுக்க வேண்டும்

இந்த வருடம் 18-09-2024 புதன்கிழமை முதல்
மகாளய பக்ஷம் ஆரம்பித்து

02-10-2024 புதன்கிழமை
அமாவாசை அன்று முடிவடைகிறது

மகாளய பட்ச காலமான 15 நாட்களில் எந்தெந்த நாளில் திதி சிரார்த்தம் தில தர்ப்பணம் பிண்டபிரதானம் செய்தால் என்ன என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

1, பிரதமை : செல்வம் பெருகும்
2, துவிதியை : வாரிசு வளர்ச்சி (வம்ச விருத்தி)
3, திருதியை : திருப்திகரமான இல்வாழ்க்கை அமையும்.
4, சதுர்த்தி : பகை விலகும் (எதிரிகள் தொல்லை நீங்கும்)
5, பஞ்சமி : விரும்பிய பொருள் சேரும் (ஸம்பத்து விருத்தி)
6, சஷ்டி : தெய்வீகத் தன்மை ஓங்கும் (மற்றவர் மதிப்பர்)
7, சப்தமி : மேல் உலகத்தினர் ஆசி
8 அஷ்டமி : நல்லறிவு வளரும்.
9 நவமி : ஏழுபிறவிக்கும் நல்ல வாழ்க்கைத் துணை
10, தசமி : தடைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும்.
11, ஏகாதசி : வேதவித்யை, கல்வி, கலைகளில் சிறக்கலாம்.
12, துவாதசி : தங்கம், வைர ஆபரணங்கள் சேரும்.
13, திரயோதசி : நல்ல குழந்தைகள், கால்நடைச் செல்வம், நீண்ட ஆயுள் கிட்டும்.
14, சதுர்த்தசி : முழுமையான இல்லறம் கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும்.
15, அமாவாசை : மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிட்டும்.

Thanks for Watching........

***********************************************

pitru paksha 2024 dates,mahalaya paksha,pitru paksha 2024,mahalaya amavasya 2024 time,mahalaya paksham,mahalaya paksha 2024,mahalaya paksha 2024 tamil,mahalaya paksha 2023,mahalaya amavasya date 2024,mahalaya paksha 2023 start date,mahalaya 2024,amavasya 2024 dates,mahalaya paksha 2024 dates, மஹாளய பக்ஷம்,மஹாளய பட்சம்,மகாளய பட்சம்,மஹாளய பட்சம் தர்ப்பணம்,மஹாளய அமாவாசை,மஹாளய பக்ஷம் தர்ப்பணம்,மகாளய பக்ஷம் என்றால் என்ன,மகாளய பட்சம் அமாவாசை,பித்ரு பக்ஷம்,மஹாளய பட்சம் வழிபாடு 2022,மகாளய பட்சம் தர்ப்பணம்,மஹாளய பட்சம் 7ம் நாள்,மகாளய‌ பட்சம் 2023,மகாளய பட்சம் 2023 எப்போது,புரட்டாசி மகாளய பட்சம் 2023,மஹாளய பட்சம்,மகாளய பட்சம் 2024,மகாளய அமாவாசை 2024,மகாலயா பட்சம் 2024,மகாளய பட்சம் 2024 தேதி,மகாளய பட்சம் ஆரம்பம் 2024,2024 மகாளய பட்சம் ஆரம்பம்,மஹாளய பட்சம் 2024 தேதி,2024 மகாளய அமாவாசை,மகாளய பட்ச‌ வழிபாடு,tamil,
Disclaimer:

This channel does not promote or encourage any illegal activities.
All contents provided by this channel for "GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY"

Copyright disclaimer under section "107" of the copyright act "1976" allowance is made for "FAIR USE POLICY" for purposes such as criticism, comment, news reporting, teaching scholarship and research "FAIR USE" is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non - profit educational or personal use tips the balance in favor of fair use.

Thank you for watching 🙏

Комментарии

Информация по комментариям в разработке