Part 1 - கல்பனா சாவ்லாவின் கடைசி நிமிடங்கள் | Last minute of Kalpana Chawla | Mr.GK

Описание к видео Part 1 - கல்பனா சாவ்லாவின் கடைசி நிமிடங்கள் | Last minute of Kalpana Chawla | Mr.GK

Part 2: Nasa's biggest mistake:    • Part 2 - நாசாவின் அலட்சியம்தான் விபத்...  

2000 ஆம் ஆண்டில், கல்பனா STS-107 இல் பயணிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முயற்சி பலதரப்பட்ட தொழில் நுட்பக் கோளாறுகளாலும் கால அட்டவணையில் ஏற்பட்ட சிக்கல்களினாலும் காலம் கடத்தப்பட்டது.

ஜனவரி 16, 2003 இல் சாவ்லா மீண்டும் (STS-107) மீண்டும் விண்வெளிக்கு சென்றார். இந்தப்பயணத்தில் சாவ்லாவினுடைய பொறுப்புகளாக மைகிரோ கிராவிட்டி (micro gravity) சோதனைகள் அமைந்திருந்தன. இதற்காக அவரது குழுவினர் பூமியையும் விண்வெளியையும் கண்காணித்து 80 பரிசோதனைகளை மேற்கொண்டனர். அவற்றுள் விண்வெளி வீரர்களினுடைய ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதுமான விண்வெளி தொழில் நுட்ப மேம்பாடு வளரவுமாகப் பல்வேறு தரப்பட்ட பரிசோதனைகளையும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது

Foam tears shuttle in test
https://www.baltimoresun.com/bal-te.s...

Space Shuttle Return-to-Flight Following the Columbia Tragedy by Nasa
https://www.researchgate.net/publicat...

Detailed failure scenario released by Columbia board
https://spaceflightnow.com/shuttle/st...

Space Shuttle Columbia - Falling Star documentary :
   • Space Shuttle Columbia - Falling Star HD  

Follow me on social media:
Facebook:   / mrgktamil  
Twitter:   / mr_gk_tamil  
Instagram:   / mr_gk_tamil  
Telegram: https://telegram.me/MrGkGroup

#MrGK
#KalpanaChawla

Mr.GK stands for Mr.General Knowledge.

Комментарии

Информация по комментариям в разработке