யாழ்ப்பாணத்து முறைப்படி காய்ச்சல், தடிமனுக்கு ஏத்த சரக்கு கறி.

Описание к видео யாழ்ப்பாணத்து முறைப்படி காய்ச்சல், தடிமனுக்கு ஏத்த சரக்கு கறி.

அரைத்த கறிக்கு தேவையானவை
மீன்
மல்லி
நற்சீரகம்
பெருஞ்சீரகம் சிறிது
மிளகு
மஞ்சள்
செத்தல் மிளகாய்
உள்ளி, இஞ்சி ,சின்ன வெங்காயம்
கறிவேப்பிலை
உப்பு
பழப்புளி
நல்லெண்ணெய் சிறிது

Комментарии

Информация по комментариям в разработке