இலங்கையிலுள்ள இராவணன் வெட்டு. Ravana cut in Sri Lanka.

Описание к видео இலங்கையிலுள்ள இராவணன் வெட்டு. Ravana cut in Sri Lanka.

இது இலங்கையில் உள்ள இராவணன் வெட்டு என்று அழைக்கப்படும் சிவன் கோயில். இக்கோயில் 1300 வருடங்கள் பழமையானவை இவை பின்னர் போர்த்துக்கீசர் ஆங்கிலேயர்கள் என பல வெளிநாட்டவர்களால் இடிக்கப்பட்டு இந்த கோயிலின் புராதன தன்மை அளிக்கப்பட்டது.இதன் ஆரம்பகால கோயில் மிகவும் இயற்கையானது எழில் கொஞ்சும் சுற்றுச் சூழலில் அமைந்த மிகப்பெரிய கோயிலாக இருந்தது இது தற்போது மிகவும் பாழடைந்த தன்மையில் ஓரளவேனும் புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. இக்கோயிலுக்கு பல வரலாறுகள் இருந்தாலும் முதன்மையாகக் கருதப்படுவது இந்த மலையில் இருந்து தான் ராவணன் தனது தாயார் வழிபடுவதற்காக சிவலிங்கத்தை உண்டாக்குவதற்கு அந்த மலையை உடைத்து எடுத்ததாகவும் இன்னொரு கதையில் ராவணா தனது தாயார் வழிபடுவதற்காக மிகப்பெரிய சிவன் கோயிலை இங்கு உள்ள பெரிய மலையில் தான் உருவாக்கினார் என்றும் இதன் வரலாறு இருக்கின்றது.எனவே இது இலங்கையில் தமிழர்களால் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம் ஆகவே காணப்படுகிறது அதுமட்டுமல்லாமல் இந்து சமய நூல்களில் பல பெரியார்கள் இக்கோவிலை பற்றி புகழ்ந்து பாடியுள்ளனர் அது மட்டுமன்றி இந்தியாவிலும் இக்கோவிலுக்கு நிறைய புகழும் உண்டு என்பதை இந்த வீடியோ மூலமாக அறியத் தருகிறேன்.
This is the Lord Shiva Temple called Ravana cut in Sri Lanka. The temple is about 1300 years old and was later demolished by many foreigners called the Portuguese and the British. The temple of many histories, though not primarily intended in this mountain's from Ravana and his mother, to worship Lord made the mountain broke had only taken another story, Ravana with his mother to worship the Shiva temple here, the largest mountain in the developed and the history and irukkinratuenave the Tamils ​​in Sri Lanka
https://www.facebook.com/profile.php?...
https://plus.google.com/1041547112693...
https://www.youtube.com/my_videos?o=U
[email protected]
https://twitter.com/

Комментарии

Информация по комментариям в разработке