Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть கேட்டதை கொடுக்கும் தேய்பிறை சஷ்டி வேல் யந்திர வழிபாடு ஜனவரி 23 வீட்டில் மறக்காம செய்யுங்க | Sasti

  • Star Anand Ram Parikaram
  • 2022-01-21
  • 980
கேட்டதை கொடுக்கும் தேய்பிறை சஷ்டி வேல் யந்திர வழிபாடு ஜனவரி 23 வீட்டில் மறக்காம செய்யுங்க | Sasti
சஷ்டி விரதம் இருக்கும் முறைசஷ்டி விரதம் எப்படி இருப்பதுசஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறைசஷ்டி விரதம் பலன்கள்சஷ்டி விரதம் என்றால் என்னசஷ்டி விரதம் 2021Sasti VirathamSasti viratha PalangalSasti Viratha ValipaduSasti Viratha MantraStar Anand RamGubera GurujiTamil MantraGod MantraSuccess MantraTamil Devotional VideosDevotional Whatsapp StatusProblems MantraMantra for Child ProblemMantra for KadanMuruganLord MuruganThaipusamKavadi
  • ok logo

Скачать கேட்டதை கொடுக்கும் தேய்பிறை சஷ்டி வேல் யந்திர வழிபாடு ஜனவரி 23 வீட்டில் மறக்காம செய்யுங்க | Sasti бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно கேட்டதை கொடுக்கும் தேய்பிறை சஷ்டி வேல் யந்திர வழிபாடு ஜனவரி 23 வீட்டில் மறக்காம செய்யுங்க | Sasti или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку கேட்டதை கொடுக்கும் தேய்பிறை சஷ்டி வேல் யந்திர வழிபாடு ஜனவரி 23 வீட்டில் மறக்காம செய்யுங்க | Sasti бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео கேட்டதை கொடுக்கும் தேய்பிறை சஷ்டி வேல் யந்திர வழிபாடு ஜனவரி 23 வீட்டில் மறக்காம செய்யுங்க | Sasti

கேட்டதை கொடுக்கும் தேய்பிறை சஷ்டி வேல் யந்திர வழிபாடு ஜனவரி 23 வீட்டில் மறக்காம செய்யுங்க | Sasti

சக்தியை அள்ளி தரும் சஷ்டி விரதம்

தை மாதத்தில் முதல் சஷ்டி. தை மாதத்தில் வரக்கூடிய சஷ்டி தான் முதல் சஷ்டி என்று கூறுவார்கள். தமிழர்களின் தெய்வமான தமிழ் கடவுள் முருகனை வழிபடுவதற்கு மிக மிக உகந்த ஒரு நன்னாள் சஷ்டி.

சஷ்டியன்று யாரொருவர் விரதமிருந்து முருக பகவானை வழிபாடு செய்கிறார்களோ அவரவர் குடும்பத்திலிருந்த நீண்டகால வேண்டுதல்கள் நிச்சயமாகவே நடக்கும்.

அது என்னென்ன நீண்டகால வேண்டுதலாக இருக்கலாம். திருமணம் ஆகாமல் இருப்பது, சொத்து விற்று போகாமல் இருப்பது, தொழில் கிடைக்காமல் இருப்பது, வேலை கிடைக்காமல் இருப்பது, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது அவர்கள் அனைவருமே தை சஷ்டியன்று விரதமிருந்து முருக பகவானே வழிபாடுகள் செய்து முருகனுக்குரிய மந்திர ஜெபங்களை செய்து ஆத்மார்த்தமாக மனமுருகி வேண்டினால் நினைத்தது நிச்சயம் கிடைக்கும்.

மேலும் என்ன மந்திரங்கள் சொல்லலாம் எவ்வாறு வழிபாடுகள் செய்வது என்று தொடர்ந்து இப்பதிவில் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.

Sashti is a very auspicious day to worship the Tamil god Murugan, the deity of the Tamils.

Anyone who worships Lord Murugan from fasting on Sashti will surely have long-standing prayers in his family.

What a long-term request it may be. Not getting married, not selling property, not getting a job, not getting a job, not having a child are all fasting. If all of them fast on Tai Sashti and worship Lord Murugan and do magical prayers to Lord Murugan and get heartfelt, they will definitely get what they want.

Also, watch this post to understand what mantras can be said and how to do worship.


இன்று சஷ்டி விரதம்
கீழ்க்கண்ட மந்திரத்தை

இன்று 5 முறை ஜெபிக்கவும்

ஸ்ரீ சக்தி கணபதியே துணை!

#சஷ்டி விரதம்
#lordmurugan
#முருகன்மூலமந்திரம்
#staranandram
இன்று 108 முறை ஜெபிக்கவும்

முருகன் மூல மந்திரம் :
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம்
க்லௌம் ஸௌம் நமஹ

#thaipusam #Velthantra #lordmurugan #staranandram #Guberaguruji #tamilfestival #muruganfestivals #தைப்பூசத்திருநாள்விடுமுறை #தைப்பூசம் #Kavadi #government_holidays #Sastiviratham #Palani_Temple #Vetrivel

✅கடன் பிரச்சனை மற்றும் தொழில் சார்ந்த பிரச்சனைகள்
✅ ஜாதகரீதியாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால்
✅ தோஷங்கள் நீங்குவதற்கு
✅ திருமண தடைகள்
✅ பூஜைகள் மற்றும் பரிகாரங்களை பற்றி தெரிந்து கொள்வதற்கும்

மேலும் ஏதேனும் ஆன்மிக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் சந்தேகங்கள் இருந்தால் ஸ்ரீகுபேர குருஜியை Whatsapp - ல் தொடர்பு கொள்ளுங்கள்
https://wa.me/919698999786

குருஜியின் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்கு

📱 +91 78688 68899

For More Details
Website: www.drstaranandram.com
Contact: +91 78688 68899

🙏எங்கள் சேவை உங்களுக்கு பிடித்திருந்தால் ஏழை எளிய மக்களின் அன்னதானத்திற்கும் மற்றும் இதற தர்ம சேவைகளுக்கும் நன்கொடை வழங்கலாம்🙏

https://rzp.io/l/UcetTJ65BI

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • வேல் வழிபாடு செய்தால் ஒரு மாற்றம் நிகழும் - Vijayakumar
    வேல் வழிபாடு செய்தால் ஒரு மாற்றம் நிகழும் - Vijayakumar
    2 года назад
  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]