🤒 எல்லா நோய்க்கும் ஒரே formula 🧮தான் | 🥣WHAT WILL OUR BODY DO IF WE DON'T EAT FOR 16HRS? ⌚

Описание к видео 🤒 எல்லா நோய்க்கும் ஒரே formula 🧮தான் | 🥣WHAT WILL OUR BODY DO IF WE DON'T EAT FOR 16HRS? ⌚

PREVIOUS PART LINKS:
PART 1 FULL VIDEO LINK:    / watch  
v=E7HAKpX4IXs
PART 2 FULL VIDEO LINK:    • 🦠 REASON FOR DISEASES 🩸| PERMANENT SO...  
PART 3 FULL VDIEO LINK:    • ✴️ FIVE CAUSES OF DISEASE 🤧 | 🩸 இரத்த...  
PART 4 FULL VIDEO LINK:    • உடலே உடலை குணப்படுத்தும் போது தடுத்து...  
PART 5 FULL VIDEO LINK:    • 🧽DETOX BODY WASTES ❤️‍🩹| குடலில் கழிவ...  
PART 6 FULL VIDEO LINK:    • 🤒UNDERSTANDING THE DISEASE IS VERY IP...  
PART 7 FULL VIDEO LINK:    • 🤒 எல்லா நோய்க்கும் ஒரே formula 🧮தான் ...  
*************
மலர் மருத்துவம் ஒரு நாள் நேரடி வகுப்பு (தொடர்பு: +91 88706 66966)
சிறப்பு விருந்தினர்: திரு. மைதீன் பாட்சா
தொடர்பு: +91 88706 66966
*************
தேதி: ஜூலை 9th, 2023.
நுழைவு கட்டணம்: ரூ.400
உணவு மற்றும் மூலிகை தேநீர் உட்பட
நேரம்: 10AM-4PM
******************
பதிவு கட்டாயம்: https://pages.razorpay.com/pl_LqzaFGA...
*********************
முகவரி:
அகச்சுடர் இயற்கை வாழ்வியல் மையம்
எபினேசர் லிவிங் வேர்ட் பள்ளி வளாகம்,
கம்பர் தெரு, செல்லியம்மன் நகர், அம்பத்தூர் ஐசிஎஃப் காலனி,
அயனம்பாக்கம், அம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு 600058.
**************
VEETUKKU VEEDU MALAR MARUTHUVAM(MARU.KU. POONGAVANAM) TAMIL BOOK: https://aammii.com/veetukku-veedu-mal...

FLOWER MEDICINE 8 HOURS CLASS PENDRIVE TAMIL: https://aammii.com/flower-medicine-8-...

FLOWER MEDICINE INDIAN REMIDIES - KIT (40 REMIDIES) TYPE LIQUID : https://aammii.com/flower-material-ki...

******
மலர் மருத்துவத்தின் பயன்கள் | BENEFITS OF FLOWER MEDICINE

1. மலர் மருத்துவத்தின் மூலம் கொடிய நோய்களைக்கூட குணப்படுத்த முடியும். இன்றைக்கு உலகமே இந்த மருத்துவத்தின் மகிமையை உணர்ந்து பயன்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த மருத்துவம் அழுத்தமாக காலூன்றியிருக்கிறது.


2. மலர் மருத்துவத்தில் மிகவும் முக்கியமான ஒன்று, இதில் எந்த ஒரு ( SIDE EFFECTS ) பக்கவிளைவுகளும் இல்லை என்பது தான்.


3. நமக்கு ஏற்படும் நோய்களுக்கு அடிப்படையே மனம்தான். ஒருவருக்கு மனநிலை மாறுபடும்போது உடல்நிலையும் மாறிவிடும். முக்கியமாக கோபம், பொறாமை, அச்சம், பகை உணர்ச்சி போன்றவற்றால் ஏற்படும் விளைவுகள் உடல் நலத்தைக் கெடுத்துவிடும். இதற்கு மலர் மருத்துவம் சிறப்பான தீர்வைத் தேடித்தரும். நோயாளியின் மனநலம், உடல்நலம் அறிந்து அதற்கேற்ப மலர்களிலிருந்து பெறப்படும் மூலிகைகள் திரவமாகவும் மாத்திரைகளாகவும் வழங்கப்படும்.


4. குழந்தைகள் முதல் கருவுற்ற பெண்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய மன நோய்களுக்கு இந்த மலர் மருத்துவம் கைகொடுக்கும். மேலும், குறிப்பாக மரபு நோய்கள், எதிர்பாராத நோய்கள், நாள்பட்ட நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்தும்.


5. இந்த மலர் மருந்தானது வெளிநாட்டில் 38 மலர்களும், இந்தியாவில் 100’ க்கும் மேற்பட்ட மலர்களைக் கொண்டது. இது மன அதிர்ச்சி, அச்சம், எதிர்கால சிந்தனை, வலி, எரிச்சல், மன அமைதியின்மை, சோர்வு, மன உளைச்சல், குடிப்பழக்கத்துக்கு ஆளானோர், தற்கொலை முயற்சி செய்வோர் போன்றவர்களுக்கு சிறந்த தீர்வு தரும்.



6. இந்தியாவிலும் ஏராளமான மலர்கள் இருக்கின்றன. அவை இயற்கை மற்றும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற இந்திய மருத்துவங்களில் பின்பற்றப்படுகின்றன.



7. இந்த வகுப்பில் (EDWARD BACH) எட்வர்ட் பாச் உலக மக்களுக்கு வழங்கிய 38 மலர் மருத்துவத்தின் பயன்கள் மற்றும் மலர் மருந்தை பயன்படுத்தும் முறை, மேலே குறிப்பிட்டிருந்த உடல் மற்றும் மனது சம்மந்த பட்ட பிரச்சனைகளுக்கு எந்த வியாதிக்கு எந்த மலர் மருந்தை பயன்படுத்தலாம் என்று அனைத்தும் தெளிவு படுத்த படும்.


8. மலர் மருத்துவம் என்ற பெயரில் நிறைய போலிகளும் இருக்கிறார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியமானது.


9. மக்கள் போலியான நபர்களிடம் சிக்காமல் இருக்க, நமது ஹீலர் பாஸ்கர் அவர்களின் தலைமையில் சரியான நபரை தேர்வு செய்து இந்த வகுப்பை நடத்த திட்டமிட்டுளோம். அனைவரும் மலர் மருத்துவத்தை கற்றுக்கொள்ளுங்கள் பயன்பெறுங்கள். வாழ்க வளமுடன்.


******
Flower Medicine One Day Dirct Class (Contact: +91 88706 66966)
Special Guest: Mr. Mydeen Patsa
Contact: +91 88706 66966
**************
Date: July 9th, 2023.

Entry Fee: Rs.400
Including food and herbal tea
Timings: 10AM-4PM
****************
Registration Compulsory: https://pages.razorpay.com/pl_LqzaFGA...
**************
ADDRESS:
AGACHUDAR IYARKAI VAZHVIYAL MAIYAM,
Ebenezer living word school campus,
kambar street, Chelliamman Nagar, ambattur ICF colony, Ayanambakkam, Ambattur, Chennai, Tamil Nadu 600058.
*********
************
#healerbaskar baskar #health tips #tamil
www.anatomictherapy.org
Contact: 9944221007
DONATION (இணைத்து செயல்படுவோம்) LINK: https://www.payumoney.com/paybypayumo...
********************************************************************************
21 DAYS CLASS:
   • HOW TO CURE ALL DISEASES BY OURSELVES...  
HEALER BASKAR OTHER USEFUL LINKS:
FACEBOOK:   / healerbaskar  
● Aammii tharsarbhu santhai :
   / @aammiitharcharbusandhai3968  

● healer baskar :
   / @healerbaskarofficial  

● Amaidhium Aarokiyammum :
   / @healerbaskar2890  

● Giri iyya publications:
   / @giriiyyapublications1682  

● Gurusia :
   / @gurusia9624  
@healerbaskar @meditation @yoga
#healerbaskar
#meditation
#yoga
#factsintamil
#tamilnadu
#tamil

Комментарии

Информация по комментариям в разработке