Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть இலங்கை வானொலியின் "இசைச் செல்வம்". (4)

  • DASS AUDIOS
  • 2025-11-23
  • 902
இலங்கை வானொலியின் "இசைச் செல்வம்". (4)
  • ok logo

Скачать இலங்கை வானொலியின் "இசைச் செல்வம்". (4) бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно இலங்கை வானொலியின் "இசைச் செல்வம்". (4) или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку இலங்கை வானொலியின் "இசைச் செல்வம்". (4) бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео இலங்கை வானொலியின் "இசைச் செல்வம்". (4)

6 வது இடத்தை பிடித்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் பாடல்.
நதியோரம் நாணல் ஒன்று. (00:01)
படம்- அன்னை ஓர் ஆலயம்.

5 வது இடத்தை பிடித்த பாடல்.
பாரதி கண்ணம்மா. (04:13)
படம்- நினைத்தாலே இனிக்கும்.

4 வது இடத்தை பிடித்த பாடல்.
காதல் வைபோகமே. (09:39)
படம்- சுவர் இல்லாத சித்திரங்கள்.

3 வது இடத்தை பிடித்த பாடல்.
மழை தருமோ என் மேகம்.(13:12)
படம்- மனிதரில் இத்தனை நிறங்களா.

2 வது இடத்தை பிடித்த பாடல்.
சிப்பியிருக்குது முத்துமிருக்குது. (16:34)
படம்- வறுமையின் நிறம் சிவப்பு.

முதல் இடத்தை பிடித்த பாடல்.
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது. (21:48)
படம்- தூண்டில் மீன்🐟.

இந்த வார அறிமுகப் பாடல்.
நானே நானா யாரோ தானா. (26:57)
பாடியவர்- வாணிஜெயராம்.
பாடல்- கவிஞர் வாலி.
இசை- இளையராஜா.
படம்- அழகே உன்னை ஆராதிக்கிறேன்.
வருடம்- 1979.
படம் வெளியான நாள்- 16-03-1979.

அறிமுகப் பாடலோடு நிகழ்ச்சியில் இருக்கும் 5 பாடல்களையும் சேர்த்து அவற்றை தங்கள் விருப்பத்திற்கேற்ப வரிசைப்படுத்தி வரும் செவ்வாய்க்கிழமை (25-11-25) அன்று இரவு 12 மணிக்குள் அனுப்பி வையுங்கள். வாட்ஸ் அப் எண் 9884611650.

குறிப்பு: நேயர்களின் போன் நம்பர்கள் வேறு யாரிடமும் பகிரப்பட மாட்டாது என்று தாஸ் ஆடியோஸ் உறுதி அளிக்கிறது.

நன்றி:
இலங்கை வானொலி.

அன்புடன்
தாஸ் ஆடியோஸ்.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]