Canada ஆசை; Indian Students வலையில் சிக்குவது எப்படி? வெளிவரும் புதிய தகவல்கள்

Описание к видео Canada ஆசை; Indian Students வலையில் சிக்குவது எப்படி? வெளிவரும் புதிய தகவல்கள்

கனடாவில் உயர் கல்வி பயிலும் பல இந்திய மாணவர்கள் படித்து முடித்த பின்னர் வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள் அதேநேரம், பல இளைஞர்கள் போலி முகவர்கள் மற்றும் சில தனியார் கல்வி நிறுவனங்களின் வலையில் சிக்கிக்கொள்கின்றனர்.

அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, 2023 இல் கனடாவிற்கு வந்த சர்வதேச மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள். மூன்றாவது இடத்தில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மாணவர்களும் நான்காம் இடத்தில் நைஜீரியாவை சேர்ந்தவர்களும் உள்ளனர். ஆனால் கடந்த ஓராண்டில் நேபாளத்தில் இருந்து கனடாவுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது.
வெளிநாட்டு மாணவர்களின் நிலைமை தங்கள் நாட்டில் மேசமடைந்துள்ளது என்பதை கனடா அரசாங்கமும் ஒப்புக்கொள்கிறது.

கனடாவில் படிக்கச் செல்லும் வெளிநாட்டு மாணவர்கள் முகவர்களின் வலையில் சிக்கிக்கொள்வது எப்படி?

#Canada #IndianStudents #Education

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter -   / bbctamil  

Комментарии

Информация по комментариям в разработке