500 பேருடன் திமுகவிலிருந்து தவெக-வுக்கு தாவிய முக்கிய பிரமுகர் - அதிரடி காட்டுகிறதா Vijay TVK

Описание к видео 500 பேருடன் திமுகவிலிருந்து தவெக-வுக்கு தாவிய முக்கிய பிரமுகர் - அதிரடி காட்டுகிறதா Vijay TVK

TVK Vijay | 500 பேருடன் திமுகவிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு தாவிய முக்கிய பிரமுகர்... நாகையில் நடந்தது என்ன?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார், கட்சியின் உறுப்பினர் சேர்க்கையையும் தீவிரப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், வேளாங்கண்ணியை சேர்ந்த 500,க்கும் மேற்பட்டோர், தமிழ்நாடு மீனவர் நலவாரிய மாநில குழு உறுப்பினரும், திமுக நாகை மாவட்ட மீனவரணி அமைப்பாளருமான எஸ்கேஜி சேகர் தலைமையில், திமுகவில் இருந்து விலகி, தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக இணைந்த முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞர்களை வரவேற்ற, நாகை மாவட்ட செயலாளர் சுகுமாறன், அவர்களுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக நகர செயலாளர், வழக்கறிஞர் அணியினர், மகளிரணியினர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Times Now Seithi - Tamil News

times now seithi,times now,times now tamil,tamilnadu,tamil,tamil news,tamil news today,latest tamil news,tamilnadu news,tamilnadu latest updates,news updates,times now news,breaking news,news today,live in tamil,tamil live news,live news tamil

#TimesNowSeithi | #Vijay | #TVKVijay | #ThapathyVijay

-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News YouTube Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.

So Keep Supporting and don't forget to Subscribe to us.

உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------

Комментарии

Информация по комментариям в разработке