Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть 34 நீரைஅள்ளி நீரில்விட்டு நீர்நினைந்த காரியம் -சித்தர் சிவவாக்கியர் பாடல்கள்: 163-165

  • Rajendran Sivaramapillai
  • 2025-11-05
  • 969
34 நீரைஅள்ளி நீரில்விட்டு நீர்நினைந்த காரியம் -சித்தர் சிவவாக்கியர் பாடல்கள்: 163-165
  • ok logo

Скачать 34 நீரைஅள்ளி நீரில்விட்டு நீர்நினைந்த காரியம் -சித்தர் சிவவாக்கியர் பாடல்கள்: 163-165 бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно 34 நீரைஅள்ளி நீரில்விட்டு நீர்நினைந்த காரியம் -சித்தர் சிவவாக்கியர் பாடல்கள்: 163-165 или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку 34 நீரைஅள்ளி நீரில்விட்டு நீர்நினைந்த காரியம் -சித்தர் சிவவாக்கியர் பாடல்கள்: 163-165 бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео 34 நீரைஅள்ளி நீரில்விட்டு நீர்நினைந்த காரியம் -சித்தர் சிவவாக்கியர் பாடல்கள்: 163-165

#shorts@chirasi
34 நீரைஅள்ளி நீரில்விட்டு நீர்நினைந்த காரியம் -
சித்தர் சிவவாக்கியர் பாடல்கள்: 163-165
Neerai alli neeril vittu neer ninaintha kaariyam
SITHTHAR SIVA VAKKIYAR SONGS
On this Full Moon Day let us worship Lord Shiva
பௌர்ணமி நன்னாளில் எம்பெருமானை தொழுதிடுவோம்

163. பார்த்ததேது? பார்த்திடில் பார்வையூ டழிந்திடும்
Parthathethu paarthidil paarvaiyo dalinthidum
கூர்த்ததாய் இருப்பிரேல் குறிப்பில்அச் சிவமதாம்;
kurthathai iruppirel kurippilach sivamathaam
பார்த்தபார்த்த போதெல்லாம் பார்வையும் இகந்துநீர்
paarthapaartha pothellam paarvaiyum iekanthuneer
பூத்தபூவுங் காயுமாய் பொருந்துவீர் பிறப்பிரே.
puththapoovung kayumaai porunthuveer pirappire

ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
Om Namachivaya Om Om Namachivaya
Om Namachivaya Om Om Namachivaya

164. நெற்றிபற்றி உழலுகின்ற நீலமா விளக்கினைப்
netripatri ulalukintra neelamaa vilakkinai
பத்திஒத்தி நின்றுநின்று பற்றறுத்தது என்பலன்
paththiotri nintrunintru patraruththathu en palan
உற்றிருநது பாரடா, உள்ஒளிக்கு மேல்ஒளி
utrirunthupaaradaa ul olikku mel oli
அத்தனார் அமர்ந்திடம் அரிந்தவன் அனாதியே.
athanaar amarnthidam arinthavan anaathiye
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
Om Namachivaya Om Om Namachivaya
Om Namachivaya Om Om Namachivaya

165. நீரைஅள்ளி நீரில்விட்டு நீர்நினைந்த காரியம்
neerai alli neerilvittu neer naintha kaariyam
ஆரைஉன்னி நீரெல்லாம் அவத்திலே இறைக்கிறீர்?
aarai unni neerallaam avaththile iraikkireer?
வேரைஉன்னி வித்தைஉன்னி வித்திலே முளைத்தெழும்
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
Om Namachivaya Om Om Namachivaya
Om Namachivaya Om Om Namachivaya
veraiunni viththai unni viththile mulaithidum
சீரைஉன்ன வல்லீரேல் சிவபதங்கள் சேரலாம்!
seeraiunna vallirel sivapathangal seralaam

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]