Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть உயர் வாழ்க்கைக்கு திருக்குறள் - அடக்கம் உடைமை | Thirukkural for Extraordinary Life - Adakam Udaimai

  • Katranai Thoorum Arivu
  • 2020-07-24
  • 5228
உயர் வாழ்க்கைக்கு திருக்குறள் - அடக்கம் உடைமை | Thirukkural for Extraordinary Life - Adakam Udaimai
ThirukkuralThiruvalluvarTamilThirukkural MeaningKural MeaningThirukkural ExplanationKural ExplanationThirukkural for KidsKural for KidsThirukkural Simple ExplanationThirukkural for Extraordinary Lifeதிருக்குறள்குறள்தமிழ்திருக்குறள் விளக்கம்குறள் விளக்கம்திருவள்ளுவர்
  • ok logo

Скачать உயர் வாழ்க்கைக்கு திருக்குறள் - அடக்கம் உடைமை | Thirukkural for Extraordinary Life - Adakam Udaimai бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно உயர் வாழ்க்கைக்கு திருக்குறள் - அடக்கம் உடைமை | Thirukkural for Extraordinary Life - Adakam Udaimai или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку உயர் வாழ்க்கைக்கு திருக்குறள் - அடக்கம் உடைமை | Thirukkural for Extraordinary Life - Adakam Udaimai бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео உயர் வாழ்க்கைக்கு திருக்குறள் - அடக்கம் உடைமை | Thirukkural for Extraordinary Life - Adakam Udaimai

உயர் வாழ்க்கைக்கு திருக்குறள் கற்போம் - அதிகாரம் அடக்கம் உடைமை - குறள்கள் 121 - 130

Learn Thirrukural for Extraordinary Life - Adhigaram Adakam Udaimai - Kurals 121 - 130 #Thirukkural #Thiruvalluvar #Kural

இந்த காணொளியில் உள்ள தகவல்கள்

ஏன் அடக்கத்துடன் வாழ வேண்டும்?

அடக்கமாக வாழ என்ன செய்ய வேண்டும் ?

அடக்கத்துடன் இருப்பவர்கள் எவ்வளவு பெரியவர்கள் ?

Please see below for Thirukkurals and their timestamps of explanation in this video.

குறள் / Kural 121 - 02:56

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்

Atakkam Amararul Uykkum Atangaamai
Aarirul Uyththu Vitum

Keywords : adakkam amararul uikkum

குறள் / Kural 122 - 03:25
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு

Kaakka Porulaa Atakkaththai Aakkam
Adhaninooung Killai Uyirkku

Keywords : kakka porula adakkaththai

குறள் / Kural 123 - 04:05

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்
தாற்றின் அடங்கப் பெறின்

Serivarindhu Seermai Payakkum Arivarindhu
Aatrin Atangap Perin

Keywords : serivarinthu seermai payakkum

குறள் / Kural 124 - 04:42

நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது

Nilaiyin Thiriyaadhu Atangiyaan Thotram
Malaiyinum Maanap Peridhu

Keywords : nilaiyin thiriyaathu adankiyaan

குறள் / Kural 125 - 05:00

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து

Ellaarkkum Nandraam Panidhal Avarullum
Selvarkke Selvam Thakaiththu

Keywords : ellaarkkum nandraam panithal

குறள் / Kural 126 - 05:54

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து

Orumaiyul Aamaipol Aindhatakkal Aatrin
Ezhumaiyum Emaap Putaiththu

Keywords : orumaiyul aamai pol

குறள் / Kural 127 - 06:33

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

Yaakaavaa Raayinum Naakaakka Kaavaakkaal
Sokaappar Sollizhukkup Pattu

Keywords : yakavaraayinum naakakka

குறள் / Kural 128 - 06:57

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்

Ondraanun Theechchol Porutpayan Untaayin
Nandraakaa Thaaki Vitum

Keywords : onranum theesol porutpayan

குறள் / Kural 129 - 07:30

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

Theeyinaar Suttapun Ullaarum Aaraadhe
Naavinaar Sutta Vatu

Keywords : theeyinaal sutta pun

குறள் / Kural 130 - 07:56

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து

Kadhangaaththuk Katratangal Aatruvaan Sevvi
Arampaarkkum Aatrin Nuzhaindhu

Keywords : kathamkaaththu katradankal

Thank you for watching this video. Please comment on your favorite Thirukkural from this video below.

Please like and share it with others if you like this video

Please subscribe to our channel    / @katranaithoorumarivu9484   and hit bell button to get notified when we post new videos.

Thanks for your support.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]