தாமரைவாசா கோவிந்தா - Thamaraivasa Govinda | Kaappatruvaye Srivenkatesa | Krishnaraj | Vijay Musicals

Описание к видео தாமரைவாசா கோவிந்தா - Thamaraivasa Govinda | Kaappatruvaye Srivenkatesa | Krishnaraj | Vijay Musicals

நீதியைச் சொல்லிட கோவிந்தா கீதையை தந்தாய் கோவிந்தா
Perumal Songs With Lyrics In Tamil
Song : Thamaraivasa Govindha
Aibum : Kaappatruvaye Sri Venkatesa
Singer : Krishnaraj
Music : Kanmaniraja
Lyrics : Senkathirvanan
Video : Kathiravan Krishnan
Produced by Vijay Musicals
#perumalsongs#tamildevotionalsongsvijaymusicals

Lyrics :

தாமரைவாசா கோவிந்தா
தயவுடன் காப்பாய் கோவிந்தா
பூமகள்நேசா கோவிந்தா
புண்ணியதேவா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா

கோகுலகிருஷ்ணா கோவிந்தா
கோபியர் கண்ணா கோவிந்தா
வாமனரூபா கோவிந்தா
வரங்களை தருவாய் கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா

மார்கழி மாதம் கோவிந்தா
மங்களம் சேர்ப்பாய் கோவிந்தா
கார்முகில் வண்ணா கோவிந்தா
கருணையின் வடிவே கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா

ஒவ்வொருநாளும் கோவிந்தா
உன்னடி பணிவோம் கோவிந்தா
திவ்யமூர்த்தி கோவிந்தா
திருவருள் செய்வாய் கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா

சீருடன் எம்மை கோவிந்தா
ஜகமதில் செய்வாய் கோவிந்தா
பேருடன் புகழும் கோவிந்தா
பெற்றிட அருள்வாய் கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா

நீரினில் எழுத்தாய் கோவிந்தா
நிலையா வாழ்வில் கோவிந்தா
நீதியைச் சொல்லிட கோவிந்தா
கீதையை தந்தாய் கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா

சூரிய ஒளியே கோவிந்தா
சுந்தர வடிவே கோவிந்தா
மாரியை தருவாய் கோவிந்தா
மண் அதை காப்பாய் கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா

மீறிடும் ஆசையில் கோவிந்தா
மேவுது உலகம் கோவிந்தா
ஆசைகள் அடங்கிட கோவிந்தா
அருளிட வேண்டும் கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா

புல்லாங்குழலில் கோவிந்தா
இசையாய் வருவாய் கோவிந்தா
எல்லாம் அறிந்தாய் கோவிந்தா
எதுவும் நீயே கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா

காக்கும் தெய்வம் கோவிந்தா
கனிந்தருள் செய்வாய் கோவிந்தா
பாற்கடல் வாசா கோவிந்தா
பக்தியின் நேசா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா

பூங்குயில் கானம் கோவிந்தா
புலரும்பொழுதே கோவிந்தா
தீங்கினை அழிக்கும் கோவிந்தா
திருமலை வாசா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா

குருவாயூரில் கோவிந்தா
கொலுவிருப்பவனே கோவிந்தா
தருவாய் அருளை கோவிந்தா
தயவுடன் கேட்டோம் கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா

உயிரின் உள்ளே கோவிந்தா
உன்னை வைத்தோம் கோவிந்தா
உலகம் நீ என கோவிந்தா
உணர்ந்தோம் அறிந்தோம் கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா

அழகின் உருவே கோவிந்தா
அருளின் திருவே கோவிந்தா
இளகிய மனமே கோவிந்தா
இரக்கம் காட்டிட்டு கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா

சிறையினில் பிறந்தாய் கோவிந்தா
பேரெழில் கண்ணா கோவிந்தா
மழையினால் நனைந்தாய் கோவிந்தா
மண்ணையும் உண்டாய் கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா

அழைத்தோம் உன்னை கோவிந்தா
அன்பினை ஏற்பாய் கோவிந்தா
நினைத்தோம் உன்னை கோவிந்தா
நிர்மலநாதா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா

ஷ்யாமள ரூபா கோவிந்தா
சிரம்பணிந்தோமே கோவிந்தா
காவலில் தெய்வம் கோவிந்தா
கைதொழுவோமே கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா

மாணிக்க வாசா கோவிந்தா
மணிகண்ட நேசா கோவிந்தா
காணிக்கைப்பிரியா கோவிந்தா
காத்திடுவாயே கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா

மலைவாழ் குருவே கோவிந்தா
மலரடி பணிந்தோம் கோவிந்தா
மலைவாழ் அரங்கா கோவிந்தா
ஆபத்தாண்டவா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா

வளமுடன் வையம் கோவிந்தா
வாழ்ந்திட வேண்டும் கோவிந்தா
நலமுடன் உன்னை கோவிந்தா
நாளும் பணிவோம் கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா

மாதவன் நீயே கோவிந்தா
மரகத வடிவே கோவிந்தா
கோதண்டராமா கோவிந்தா
குவளையம் காப்பாய் கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா

கோசலை ராமா கோவிந்தா
கோபுரத்தரசே கோவிந்தா
பூஜைகள் செய்வோம் கோவிந்தா
புண்ணியம் சேர்ப்பாய் கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா

ஸ்ரீஹரி கிருஷ்ணா கோவிந்தா
நினைப்போம் உன்னை கோவிந்தா
மோதன முகுந்தா கோவிந்தா
முதலும் முடிவும் கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா

Комментарии

Информация по комментариям в разработке