Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா பாடல் | Kumbamkarai Sertha song | S. Janaki, S. P. Balasubrahmanyam .

  • 4k Classic Movies & Song
  • 2023-01-16
  • 3281
கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா பாடல் | Kumbamkarai Sertha song | S. Janaki, S. P. Balasubrahmanyam .
kumbakarai thangaiah movie songskumbakarai thangaiah moviekumbakarai thangaiahkumbakarai thangaiah songsilayaraja hit songsilayaraja hitsilayaraja songsilayarajaprabhu kanakaprabhu kanaka songsprabhu kanaka movieskumbamkarai sertha songkumbamkarai serthaspb songs tamilspb songsspb s janaki songsjanaki hitslove songsjanaki songs tamilspb hitsspb janaki songsspb janaki ilayaraja hitsjanakispb janaki songs tamilspb janaki
  • ok logo

Скачать கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா பாடல் | Kumbamkarai Sertha song | S. Janaki, S. P. Balasubrahmanyam . бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா பாடல் | Kumbamkarai Sertha song | S. Janaki, S. P. Balasubrahmanyam . или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா பாடல் | Kumbamkarai Sertha song | S. Janaki, S. P. Balasubrahmanyam . бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா பாடல் | Kumbamkarai Sertha song | S. Janaki, S. P. Balasubrahmanyam .

#prabhu #kanaka #ilayaraja #tamilsongs #lovesongs #newsongs #gangaiamaran #4ksongs
கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா பாடல் | Kumbamkarai Sertha song | S. Janaki, S. P. Balasubrahmanyam . Tamil Lyrics in Description .
Movie : Kumbakarai Thangaiah
Music : Ilaiyaraaja
Song : Kumbamkarai Sertha
Singers : S. Janaki, S. P. Balasubrahmanyam
Lyrics : Gangai Amaran
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

குழு : …………………………

பெண் : கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா
குழு : கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா

பெண் : ஒன்னப்போல தங்கம் ஊரில் இல்ல எங்கும்
எங்க ஊரு சிங்கம் என்றும் உள்ளம் பொங்கும்
எங்கெங்கும் நடத்து ராஜாங்கம்

பெண் : கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா
குழு : கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா

பெண் : பட்டாட கட்டி பாராட்டும் குட்டி
எப்போதும் மச்சானை தொட்டாடுது
ஆண் : பூமாலை ரெண்டு கையோட கொண்டு
போட்டாலே சந்தோஷம் வந்தாடுது

பெண் : வெண்முல்லை பூ முடிச்சு தேடுது பாடுது
கண் இன்று காவலின்றி ஓடுது
ஆண் : வெண்பட்டு சேலை கொண்டு மூடுது கூடுது
வெட்கத்தில் தேகமின்று வாடுது

பெண் : திக்கெட்டும் மேளமென்ன…………..
குழு : தானே தன்னா தானே தன்னா
பெண் : தெருவெங்கும் கோலமென்ன…………..
குழு : தானே தன்னா தானே தன்னா

ஆண் : திக்கெட்டும் மேளமென்ன…………..
தெருவெங்கும் கோலமென்ன…………..

பெண் : ஆ…ஆஆ…ஆஅ…ஆஅ….

ஆண் : கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா
கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா

ஆண் : உன் போல புள்ள ஊரெங்கும் இல்ல
ஊர்கோலம் வாராக பூந்தேருலே
பெண் : அன்பான புள்ள உன் உள்ளம் வெள்ள
கண்ணார கண்டோமே நம்மூருலே

ஆண் : கட்டுக்கும் காவலுக்கும் கூடுமா வாடுமா
காத்துக்கு வேலி என்ன வேணுமா
பெண் : தங்கத்த நெருப்பு தாக்குமா போக்குமா
சிங்கத்த பூனை என்ன ஜெயிக்குமா

ஆண் : உன்கிட்ட ராசியுண்டு
குழு : தானே தன்னா தானே தன்னா
ஆண் : ஊருக்கு நீதியுண்டு
குழு : தானே தன்னா தானே தன்னா

பெண் : உன்கிட்ட ராசியுண்டு ஊருக்கு நீதியுண்டு

ஆண் : ஆ…ஆஆ…ஆஅ…ஆஅ….
தம் தம் தரிக்கிட தகிட தகிட

பெண் : கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா
ஆண் : கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா

பெண் : ஒன்னப்போல தங்கம் ஊரில் இல்ல எங்கும்
ஆண் : எங்க ஊரு சிங்கம் என்றும் உள்ளம் பொங்கும்
இருவர் : எங்கெங்கும் நடத்து ராஜாங்கம்

குழு : கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா
கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]