#AnnamalaiyarChanting

Описание к видео #AnnamalaiyarChanting

சிவாயநம!

நினைத்தாலே முத்தி தரும் அண்ணாமலை

அருள்தரும் உண்ணாமுலையம்மை உடனாய அருள்மிகு அண்ணாமலையார் திருவடிகள் போற்றி போற்றி!!!
நாள்தோறும் 21 நிமிடம் சிவனின் ஒரு வரி மந்திரம் சொல்லுங்கள் உங்கள் வாழ்க்கையே மாற்றும் சொல்லுங்கள்


🪔🪔🪔🪔🪔🪔🪔
அண்ணாமலை ஆழ்நிலை தியானம்!!
🪔🪔🪔🪔🪔🪔🪔

நாள்தோறும் 21 நிமிடம்
அண்ணாமலையாரை நினைத்துருகுவோம்!!
நினைத்த காரியம் நிறைவேற வேண்டி அருள்பெறுவோம்!!

அண்ணாமலைக்கு அரோகரா!!

திருச்சிற்றம்பலம்!

பல்லவபுரம் சிவனடியார் திருக்கூட்டம்.


#annamalaiyar Chantting # Divine # Devotion # Arunchala #annamaliyar

Комментарии

Информация по комментариям в разработке