Vaaya Moodi Summa Iru Da Song Piano Music | MugaMoodi | Jeeva | Aalap Raju | K Krishna Kumar

Описание к видео Vaaya Moodi Summa Iru Da Song Piano Music | MugaMoodi | Jeeva | Aalap Raju | K Krishna Kumar

Vaaya Moodi Summa Iru Da Song Piano Music | MugaMoodi | Jeeva | Aalap Raju | K Krishna Kumar


பாடகா் : ஆலப் ராஜு

இசையமைப்பாளா் : கே. கிருஷ்ண குமார்

ஆண் : வாய மூடி
சும்மா இருடா ரோட்ட
பாத்து நேரா நடடா
கண்ணக் கட்டி காட்டுல
விட்டுடும்டா காதல் ஒரு
வம்புடா

ஆண் : வாய மூடி
சும்மா இருடா ரோட்ட
பாத்து நேரா நடடா
கண்ணக் கட்டி காட்டுல
விட்டுடும்டா காதல் ஒரு
வம்புடா

ஆண் : கடிகாரம்
தலைகீழாய் ஓடும்
இவன் வரலாறு
எதுவென்று தேடும்
அடிவானில் பணியாது
போகும் இவன் கடிவாளம்
அணியாத மேகம்

ஆண் : பல நிலவொளிகளில்
தலை குளித்திடும் போதும்
இவன் மனவெளிகளில்
கனவுகள் இல்லை ஏதும்
காணாமலே போனானடா
ஏனென்று கேட்காதே போடா

ஆண் : { வாய மூடி
சும்மா இருடா ரோட்ட
பாத்து நேரா நடடா
கண்ணக் கட்டி காட்டுல
விட்டுடும்டா காதல் ஒரு
வம்புடா } (2)
ஆண் : நாளை என்
காலை கீற்றே நீ தானே
கையில் தேநீரும் நீ தானடி
வாசல் பூவோடு பேசும் நம்
பிள்ளை கொள்ளும் இன்பங்கள்
நீ தானடி

ஆண் : கன்னம் சுருங்கிட
நீயும் மீசை நரைத்திட
நானும் வாழ்வின் கரைகளைக்
காணும் காலம் அருகினில் தானோ

ஆண் : கண் மூடிடும்
அவ்வேளையும் உன்
கண்ணில் இன்பங்கள்
காண்பேன்

ஆண் : { வாய மூடி
சும்மா இருடா ரோட்ட
பாத்து நேரா நடடா
கண்ணக் கட்டி காட்டுல
விட்டுடும்டா காதல் ஒரு
வம்புடா } (2)


Hashtags:
#vaayamoodi
#mugamoodi
#jeeva
#aalapraju
#krishnakumar
#pianomusic
#music
#songs
#moviemusic
#musictamil



Tag:
Entertainment
Music
Piano

Комментарии

Информация по комментариям в разработке