aathoram aalamaram , famous musicals

Описание к видео aathoram aalamaram , famous musicals

Movie : Muthalali Amma

Music : Chandrabose

Lyricist : Pulamai Pithan

Singers : T.L.Maharajan,Lalitha Sagari

Year1990


Song Lyrics

ஆண் : ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும்
நாளெல்லாம் ஆடுவோமா தெம்மாங்கு பாடுவோமா
பெண் : ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும்
நாளெல்லாம் ஆடுவோமா தெம்மாங்கு பாடுவோமா

பெண் : பச்ச நெல்லு காத்தடிச்சாக்க
அங்கும் இங்கும் தலை அசைக்கும்
சின்னப் பையன் நீ சிரிச்சாக்க
நெஞ்சம் எங்கும் அலை அடிக்கும்

ஆண் : தண்ணிக்குள் வால மீனிருக்கும்
நெஞ்சுக்குள் ஆச தேன் குடிக்கும்
பெண் : கண்ணுக்குள் காதல் வேர் பிடிக்கும்
கட்டில போட்டா தென்றல் வரும்

ஆண் : வானத்திலே வரும் மேகங்களே
பூமியிலே மழை தூவுங்களேன் ஹே ஹோய்..
பெண் : ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும்
ஆண் : நாளெல்லாம் ஆடுவோமா தெம்மாங்கு பாடுவோமா
பெண் : ஆத்தோரம் ஆலமரம்
ஆண் : நாமாட ஊஞ்சல் தரும்

ஆண் : தொட்டாசிணுங்கி செடியப் பார்த்தேன்
நீயும் அந்த ஜாதியடி
சும்மா உன்னை ஒரு முறை தொட்டேன்
கண்ணிப் போச்சு மேனியடி

பெண் : என்னவோ நீயும் தேடுறியே
எங்கெங்கோ என்னை பார்க்குறியே
ஆண் : கண்ணுல தீயை மூட்டுறியே
அம்மம்மா என்னை வாட்டுறியே
பெண் : தேனெடுத்து அந்த தீ அணைப்பேன்
தீயணைக்கும் என்னை நீ அணைப்பே

ஆண் : ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும்
நாளெல்லாம் ஆடுவோமா தெம்மாங்கு பாடுவோமா
பெண் : ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும்
நாளெல்லாம் ஆடுவோமா தெம்மாங்கு பாடுவோமா
ஆண் : ஆத்தோரம் ஆலமரம்....
பெண் : நாமாட ஊஞ்சல் தரும்



#muthalaliamma

#Chandrabose
#PulamaiPithan

#T.L.Maharajan
#Lalitha Sagari

Комментарии

Информация по комментариям в разработке