இருபதே வாடிக்கையாளர்களும் ஒரு கிராமத்து உணவகமும் | KOVAI ILLAM MESS | MSF

Описание к видео இருபதே வாடிக்கையாளர்களும் ஒரு கிராமத்து உணவகமும் | KOVAI ILLAM MESS | MSF

அமைதியா சாப்பிட ஒரு ரம்மியமான ஒரு உணவகத்த சமீபத்துல நாங்க பொண்னமராவதியில இருக்குற பொண் வளையப்பட்டி கிராமத்துல நாங்க கடக்க நேர்ந்தது.., கூட்டமே இல்லாவிட்டாலும் தினமும் வர்ற 20 வாடிக்கையாளர்கள நம்பி அவங்க தினமும் சமைக்கிறது எங்களுக்கு ஆச்சரியத்த குடுத்துச்சு.
Kovai ellam Mess
9600565813
old post office
valampuri 1st street,
ponvalayappatti
Ponnamaravathi, Tamil Nadu 622407
https://goo.gl/maps/bwihppLrWajFMmBG7

Комментарии

Информация по комментариям в разработке