சித்தர் போகர் / siddhar bogar

Описание к видео சித்தர் போகர் / siddhar bogar

போக முனிவர் தமிழ் சித்தர்களில் ஒருவர். சீனாவில் போகர் போயாங் வேய் என்ற பெயரில் அறியப்படுகிறார். இவர் தமிழிலும், சீன மொழியிலும் இயற்றியுள்ள நூல்களின் வாயிலாக சித்த மருத்துவம், விஞ்ஞானம், இரசவாதம், காயகற்ப முறை, யோகாசனம் போன்ற எண்ணற்ற குறிப்புகளும், அறிவியல் ரீதியலான கண்டுபிடிப்புகளும், மெய்ஞானம் அடைவதற்கான வழிமுறைகளும் நமக்குக் கிடைக்கப்பெறுகின்றன.

நான் இந்த videos -வில் எனக்கு தெரிந்தவற்றையும் அறிந்தவற்றையும் பற்றி கூறி உள்ளேன் நன்றி.

Комментарии

Информация по комментариям в разработке