Ganesh Nursery Part-2 | பணம் காய்க்கும் மரங்கள் |40 வருட தமிழ்நாட்டின் பெரிய நர்சரி| Timber Trees |

Описание к видео Ganesh Nursery Part-2 | பணம் காய்க்கும் மரங்கள் |40 வருட தமிழ்நாட்டின் பெரிய நர்சரி| Timber Trees |

#சந்தன மரம் #செம்மரம் #தேக்கு மரம் #Timbertrees
Ganesh Nursery Part-2 :
கணேஷ் நர்சரி கார்டன் தமிழ்நாட்டின் மிகப்பெரிய நர்சரி ஆக உள்ளது. இவர்கள் 40 வருடத்திற்கும் மேலாகவும் 40க்கும் மேற்பட்ட மர வகைகளும் விநியோகிக்கிறார்கள். இந்த காணொளியில் மரக்கன்றுகள் நடுவது என்னென்ன பயன்கள் என்பதையும் எவ்வளவு லாபம் ஈட்டலாம் என்பதையும் தெளிவான விளக்கம் தருகிறார்கள். மேலும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் 10 அடிக்கும் மேலுள்ள கன்றுகளையும் 3 வருடங்கள் ஆன கன்றுகளையும் விநியோகம் செய்கிறார்கள். மேலும் 35 வருடங்களுக்கு மேல் உள்ள தாய் மரத்தின் விதைகளிலிருந்து மரக்கன்றுகளை உற்பத்தி செய்கிறார்கள். விவசாயிகளும் பண்ணை உரிமையாளர்களும் பயனடையும் விதத்தில் மரக்கன்றுகளை பராமரிக்கும் முறைகளை பற்றியும் விவரிக்கிறார்கள்.


தொடர்பு விவரங்கள்

Ganesh Nursery Garden
Gandarvakkottai, Pudukkottai
phone no : 9943119955 / 9443065802

FARM தமிழா சேனலை சப்ஸ்கிரைப் , லைக் மற்றும் ஷேர் பட்டனை கிளிக் செய்து எங்களை சப்போர்ட் செய்யுங்கள்
   / farmtamizha  

Ganesh Nursery Garden is one of largest nurseries in Tamil Nadu. They are running this Nursery for over 40 years with 40 different varieties of trees/saplings. In this video, they explain about different varieties of trees including timber, shade and fruits. They also explain how the tree plantation can be a high profit yielding investment. Particularly, there is an increasing demand for red sandal wood and timber wood in both domestic and international markets. To make it convenient for farmers, they are supplying saplings of height above 10 ft and of 3 years old. They are also developing saplings from very fertile and old tree's seeds for better quality. They are guiding farmers and from owners on how to maintain the trees and get good benefits.

PLEASE SUPPORT FARM TAMIZHA CHANNEL BY CLICKING SUBSCRIBE,LIKE & SHARE
   / farmtamizha  

Комментарии

Информация по комментариям в разработке