இந்த ஆங்கில புத்தாண்டில் ஏற்படக்கூடிய நல்ல+தீய= பலாப்பலன்களின் நிகழ்வுகளை 15 நிலைகளில் கூற உள்ளார்கள் ஜோதிட சத்குருஜி மேஹ்ரு அவர்கள் விஞ்ஞான மெஞ்ஞான ரீதியாக.
1. பிறவி எண்ணோ, அல்லது விதி எண்ணோ அல்லது பெயரில் என்னோ, ஹீப்ரோ பிரமிடு என்னோ, 7-ஆம் தேதி, 16-ஆம், தேதி 25-ஆம், தேதியில் பிறப்பெடுத்தவர்கள், மேலும் ஜாதகத்திலே கேது, பலம் பெற்றவர்கள்: இதுவரையிலே ஒரு சன்னியாசி வாழ்க்கையை வாழ்ந்திருந்தாலும், இந்த புத்தாண்டில் அவர்கள் அந்த சந்நியாச வாழ்க்கையிலேயே நல்ல முன்னேற்றத்தை காண்பதோடு, சம்சாரத்திலும், இணைய வேண்டும் என்ற ஜாதக கிரக பலம் இருப்பவர்கள் நிச்சயம் சன்னியாசத்தில் இருந்து சம்சாரியாகவும் மாற வாய்ப்புகள் உண்டு.
2. பிறவி எண்ணோ, விதி எண்ணோ, பெயரியல் எண்ணோ, ஹீப்ரூ பிரமிடு என்னோ, 3 12 21-30-ஆம் தேதிகளில் பிறந்தவர்கள், மேலும் தனுசு ராசி, மீன ராசி, தனுசு லக்னம், மீன லக்னம், ஜாதகத்திலே, குரு பலம் பெற்றவர்கள், இந்த புத்தாண்டில் பல நல்ல பொருளாதார முன்னேற்றங்களை பெறுவதோடு அல்லாமல் நீண்ட காலம் குழந்தை வரத்திற்கு ஏங்கிக் கொண்டிருந்த தம்பதியர்களுக்கு நல்ல குழந்தை பாக்கியம் கிட்டுவதோடு, நீண்ட காலம் திருமணத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு திருமணம் கைகூடி வருவதும் ஏற்படும்.
3.பெயர் என்னிலோ, விதி எண்ணிலோ, பிறவி எண்ணிலோ, ஹீப்ரூ பிரமிடு என்னோ, மேலும் மேஷ ராசி, விருச்சிக ராசி, மேஷ லக்னம், விருச்சிக லக்னம், ஜனன ஜாதகத்திலே அங்காரகன் பலம் பெற்றவர்கள், 9.18, 27-ஆம் தேதியில் பிறப்பெடுத்தவர்கள், ஜாதகத்திலே, செவ்வாய் வலுப்பெற்றவர்கள், இந்த ஆங்கில புத்தாண்டில் ஒரு வருட காலத்திற்கு, ரியல் எஸ்டேட் ,பிசினஸிலும், கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸிலும், விவசாயத்திலும், நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள், வில்லங்கமான சொத்துக்களை வாங்கி விற்பனை, செய்பவர்களுக்கு, நல்ல லாபம் ஈட்டுவார்கள்: இவர்கள் தாங்களாக வீண் வம்பு வழக்கு சண்டையில் ஈடுபட்டு தங்கள் நிம்மதியை தொலைத்துக் கொள்வதற்கும் நிரம்ப வாய்ப்புண்டு, அதில் விழிப்புணர்வு தேவை.
4. பிறவி எண்ணோ, விதி எண்ணோ, பெயரியல், எண்ணோ,, ஹீப்ரூ பிரமிடு என்னோ: 5-14-23-ஆம் தேதிகளில் பிறந்தவர்கள், கன்னியா ராசியாகவோ, கன்னியா லக்னமாகவோ, பிறப் பெடுத்தவர்கள், இந்த ஆங்கில புத்தாண்டில் "பொய்" பேசினால் மட்டுமே அவர்களால் எல்லாவித பிரச்சினைகளிலிருந்தும் விடுபட்டு நிம்மதியாக வாழ முடியும். மேலும் நீங்கள் உண்மை பேசினால் யாருமே நம்ப மாட்டார்கள் பொய் பேசினால் எல்லோருமே அப்படியே நம்புவார்கள் ஜமாயுங்கள்.
5. பெயர் என்னிலோ, விதி எண்ணிலோ, பிறவி எண்ணிலோ, ஹீப்ரு பிரமிடு என்னோ,2-11-20-29-ஆம் தேதிகளில் பிறந்தவர்கள், ஜாதகத்திலே சந்திரன் பலவீனமாக உள்ளவர்கள்,இந்த ஆங்கில புத்தாண்டில் பலவிதமான அசிங்கங்கள், அவமானங்கள், குழப்பங்களை, அவர்களாகவே ஏற்படுத்திக் கொண்டு, அனுபவிக்க கூடிய ஒரு தீய நிலை ஏற்பட உள்ளது . அவ்வப்போது இந்த ஆங்கில புத்தாண்டிலே தங்கள் ஜனன ஜாதக ரீதியாக கவுன்சிலிங், எடுத்துக் கொள்ள வேண்டும்.
6. பிறவி எண்ணிலோ, விதி எண்ணிலோ, பெயரியல், என்னிலோ, ஹீப்ரூ பிரமிடு எண்ணிலோ, 6-15-24- ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்,
ஜாதகத்திலே சுக்கிரன் +சனி+ செவ்வாயோடு=சேர்க்கை எற்பட்டு இருக்கும்: ஆண்+ பெண்கள்=இந்த ஆங்கில புத்தாண்டில்,பலவிதமான பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாவார்கள், மேலும் துலாம் ராசி லக்னம் ரிஷப ராசி லக்னம் மகர கும்ப ராசி லக்னங்களில் பிறந்தவர்களும், இவர்களுக்கு, பாலுணர்வு சிந்தனை அதிகமாக தோன்றி, அதனால் இவர்கள் பிறன்மனைவிழல், சிக்கல்களில் சிக்கி, சின்னாபின்னம் ஆவதற்கு நிரம்ப வாய்ப்புகள் உண்டு. விழிப்புணர்வு தேவை.
பின்குறிப்பு=பாலியல் சீண்டல்களுக்கு இசைந்து செல்பவர்களுக்கு பலவிதமான நன்மைகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு.
7. பிறவி எண்ணோ, விதி என்னோ, பெயரியல் என்னோ, ஹீப்ரூ பிரமிடு என்னோ,1-10-19-28- தேதிகளில் பிறப்பெடுத்தவர்கள் மேலும் ஜாதகத்திலே சூரியன் வலுப்பெற்று உள்ளவர்கள், சிம்ம ராசி, சிம்ம லக்னத்தை, சார்ந்தவர்கள்: இந்த ஆங்கில புத்தாண்டிலேஇவ்வளவு நாள் சொத்து இல்லையே என்று ஏயங்கியவர்களுக்கு, ஒரு காணி நிலத்தையாவது சொந்தமாக்கிக் கொள்ளக் கூடிய யோகம் இந்த ஆங்கில புத்தாண்டிலே ஏற்படுவதோடு, கல்வி ,முன்னேற்றத்தையும்,மாணவர்கள்+ மாணவிகள் =பெறுவார்கள்.
8. பிறவி என்னோ, விதி எண்ணோ, பெயரியல் என்னோ, ஹீப்ரு பிரமிடு என்னோ,4-13-22-31- ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் மேலும், ஜாதகத்திலே ராகு விருச்சிகத்தில் அமையப்பெற்றவர்கள், முகமதிய மதத்தைச் சார்ந்தவர்கள், இந்த ஆங்கில புத்தாண்டிலே பலவிதமான சோதனைகளுக்கு ஆளாவதுடன், பலவிதமான அசிங்கம் அவமானம் மானபங்கம், தற்கொலை முயற்சிகளை, சந்திப்பதோடு அல்லாமல்,பலவித மன உளைச்சல்களுக்கும் ஆளாகி: பாலியல் வேட்கை அதிகமாகும்,
9. பிறவி எண்ணோ, விதி எண்ணோ, பெயரியல், என்னோ8-17-26- ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் மேலும்,ஜாதகத்திலே மகர- கும்ப, லக்னங்கள், மகர -கும்ப ராசிகள், குறிப்பாக கிறிஸ்தவர்கள் மலையாளிகள், மலைவாழ் மக்கள், S.C. & S.T. கேட்டகிரியை,சேர்ந்த மக்கள்=இந்த ஆங்கில புத்தாண்டிலே பலவிதமான, நன்மைகளையும் அவர்களின் கடும் உழைப்பால் பெறுவார்கள்,
மேலும் தீமைகளையும் சரிசமமாக அனுபவிப்பார்கள், குறிப்பாக அந்த தீமைகள் ஆண்களாக இருந்தால் பெண்களால் அவமானப்படுத்தப்படுவதும் பெண்களாக இருந்தால் ஆண்களால் அவமானப்படுத்தப்படுவதும்,மேலும் அது பாலியல் சீண்டல் ரீதியாக இருக்கும்.மேலும் உடல் நலத்திலே, நரம்பு தளர்ச்சி, எலும்பு முறிவுகள், ஏற்பட நிறைய வாய்ப்பு உண்டு, வண்டி, வாகன, விபத்துகளின் வாயிலாகவும் ஏற்படும். விழிப்புணர்வு அவசியம் தேவை.
10.இதனுடன் இன்னும் 15 நிலைகளில் அறிவியல், விஞ்ஞான, மெய்ஞ்ஞான, ரீதியாக பல உவமான கதைகளுடன், ஆங்கில புத்தாண்டு, ராசி பலன்களை, மேஷ ராசி முதல் மீன ராசி வரையில் கூற உள்ளார்கள்= ஜோதிட சத்குருஜி மேரு அவர்கள்.
JOTHIDA SATHGURUJI MEHRO
Ph: +91 - 044 - 23760772, 23760774 Mobile: +91 - 99529 59962, 99629 40066, 98409 57612
Информация по комментариям в разработке